nalaeram_logo.jpg

(3903)

இன்றுபோய்ப் புகுதிராகி லெழு மையும் ஏதம்சார

குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை

மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்

ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே.

பதவுரை

குன்று நேர் மாடம்

-

மலை போன்ற மாடங்களினருகே

எழுமையும் ஏதம் சாரா

-

ஏழேம் பிறப்பும் ஸம்ஸார தோஷம் எட்டாது

குருந்து சேர் செருந்தி புன்னை

-

குருந்த மரங்களோடு சேர்ந்த சுரபுன்னை மரங்களும் புன்னை மரங்களும்

மாயன் நாமம்

-

அத்திருப்பதி எம்பெருமானுடைய திருநாமங்களில்

ஒன்றும்

-

ஏதேனும் ஒன்றாகிலும்

மன்று அலர் பொழில் அனந்தபுரம் நகர்

-

மன்றிலே அலறும் படியான சோலைகளையுடைய திருவனந்தபுரத்தை

ஓர் ஆயிரம் ஆகும்

-

ஒன்றே ஆயிரமாகிக் காரியஞ் செய்யும் பெருமையுடையது;

இன்று போய் புகுதிரி ஆகில்

-

இன்றே சென்றடைவர்களாகில்

உள்உவர்க்கு

-

இத்தையநுஸந்திப்பார்க்கு

ஒம்பர் ஊரே

-

அத்திருவனந்புரந்தானே பரமபதமாயிருக்கும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * *  திருவனந்தபுரத் தெம்பெருமானுடைய திருநாமமொன்றே ஸஹஸ்ர முகமான ரக்ஷயைப் பண்ணுமென்றார். உலகில் கெட்ட காரியங்களைச் செய்ய நினைப்பவன் ஒரு கணப்பொழுதும் தாமதியாமல் உடனே செய்து முடிப்பதும், அவனே நல்ல காரியமொன்றைச் செய்ய நினைத்தால், பாரிப்போம் பாரிப்போமென்று தாமதித்தே நிற்பதும் இயல்பாதலால்  “அனந்தபுர நகர் புகுதும் இன்றே’’ என்று கீழ்ப்பாட்டில் சொல்லியிருந்தும் மீண்டும் “ இன்று போய் புகுதிராகில்’’ என்று விரைவுறுத்துகின்றார். போவோமென்று விருப்பமுண்டான வின்றே போய்ப் புகுவீர்களாகில், ஒரு காலமும் பொல்லாங்கு வந்து கிட்டாது; “நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பரவமெல்லாம், சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே’’ என்றபடியே ’நமக்கு இவ்விடம் ஆச்ரயமல்ல’ வென்று தீயவையெல்லாம் தன்னடையே விட்டகலுமென்கை.

திருவனந்தபரம் சென்று புகத்தான் வேணுமோ-? அத்தலத்துப் பெருமானது திருநாமமொன்றைச் சொன்னால் போதுமே; ஒரு திருநாமமே அனேகமுகமாக ரக்ஷகமாம். * ஓராயிரமாயுலகேழளிக்கும் பேராயிரங்கொண்டதோர் பீடுடையன்* என்று கீழுமருளிச் செய்தாரே. “அனந்தபுர நகர் மாயன்னாம முள்ளுவார்க்கு ளும்பருரே’’ என்றதற்கு இரண்டு வகையாகக் கருத்துரைப்பர்; இத்திருநாமஞ் சொன்னால் திருநாடு கிடைக்குமென்றும் இத்தலமே திருநாடாகுமென்றும்.

இப்பாட்டில் மனோவாக் காயங்களாகின்ற மூன்று உறுப்புகட்கும் தொழில் சொல்லப்பட்டுள்ளமை காண்க; ’போய்ப் புகுதிரி’ எனறதனால் காயிகவ்யாபாரம்; ’மாபன்னாமம்’ என்றதனால் வாசிகவ்யாபாரம்; ’உள்உவார்க்கு’ என்றதனால் மாநஸிகவ்யாபாரம்.

English Translation

It we go now, despair will not brother us for seven lives, Mansions rise like mountains, the flowers of kurundu, serundi and punnai trees spread their fragrance in Tiruvananatapura-Nagar, the celestial city for those who take his one name in the thousand

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain