nalaeram_logo.jpg
(3894)

இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி

சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர

படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர்

இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர்! வம்மினே.

பதவுரை

இடர் கெட போந்து எம்மை அளியாய் என்று

-

எம்மிடர் தீரும்படியாக எழுந்தருளி எம்மை ரக்ஷித்தருள வேணுமென்று பலகாலுஞ் சொல்லி

படர் கொள் பாம்பு அணை

-

விர்வான சேஷ சயனத்திலே

பள்ளி கொள்வான்

-

பள்ளி கொள்பவனான பெருமானுடைய

சுடர் கொள் சோதியை

-

தேஜ புஞ்ஜயமான திருமேனியை

ஏத்தி

-

தோத்திரம் செய்து

திருமோகூர்

-

திருமோகூரிப்பதியிலே

இடர் அடி பரவுதும்

-

நம்மிடர் கெடுமாறு அவன் திருவடிகளைத் துதிப்போம்;

தேவரும் முனிவரும் தொடர

-

தேவர்களும் முனிவர்களும் அநுவர்த்தித்து ஆச்ரயிக்கைக்காக .

தொண்டீர் வம்மின்

-

பகதர்களே! நீங்களும் வாருங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * *  தேவரும் முனிவரும் ’இடர்கெட எம்மைப் போந்தளியாய்’ என்று பலகாலுஞ்சொல்லி யேத்தி தொடருகின்றார்களாம், அவர்களுக்காக எம்பெருமான் செய்வது என்னவெனில், படர் கொள் பாம்பணைப் பள்ளிகொள்வான்...* ஸூகஸூப்த, பரந்தப: என்கிறபடியே கிடந்த கிடையில் தானே அவர்களுடைய இடர் கெடும்படியாயிருப்பன், ஸங்கல்பமாத்திரத்தாலே எதையும் நிர்வஹிக்க வல்லவனாகையாலே. ’தொடர’ என்ற செயவெனெச்சத்திற்கு... தொடரும்படியாக வென்று பொருள் கொள்ளுமளவில் படர்கொள் பாம்பணைப் பள்ளி கொண்ட திருக்கோலத்திலே அவர்கள் வந்து தொடரும்படியைச் சொன்னவாறு ஈச்சவராபிமாநிகளான தேவரும், சாபாநுக்ரஹ ஸமர்த்தர்களான முனிவரும் தாங்கள் இடர்பட்டவாறே ’இடர்கெட எம்மைப் போந்தளியாய், என்று பல்லைக் காட்டிப் பிரார்த்திப்பது தவிர வேறு அறியார்களென்கை.

இரண்டாமடியிலே சுடர்கொள் சோதியை என்றது...எம்பெருமானுக்கு இயற்கையான தேக பொலிவைச் சொல்லுகிறதன்று, ’இவர்கள் ஆபத் காலத்திலேயாகிலும் நம்மைத் தேடி வந்தார்களே! ஒரு பிரயோஜனத்தை விரும்பியாகிலும் நம்மைத் தேடி வந்தார்களே! ஸ்ன்று நீவப்பின் மிகுதியால் வடிவு புகர் பெற்ற படியைச் சொல்லுகிறது, அன்றியே, விலக்ஷமான அழகையுடைய இப்பெருமாரன ஸ்வயம் ப்ரயோஜனமாகப் பற்ற வேடியிருக்க, அந்தோ! இடர் கெட நினைத்துப் பற்றப்பார்க்கிறார்களே யென்னும் பரிதாபந் தோற்றச் சொல்லுகிறபடியுமாம். இக் கருத்தில் ஒரு சிறு சங்கை தோன்றக்கூடும், அதாவது தேவரும் முனிவரும் இடர்கெட வேணுமென்று கோருவது ஆழ்வார்க்குப் பரிதாகஹேதுவாகிறதென்னில், ஆழ்வார் தாமும் இடர் கெட வேணுமென்று  கோருகிறாரே அது கூடுமோ- * நன்று நாமினி நணுகுதும் நமதிடர்கெடவே* என்றும் *இடர் கெட வடிபரவுதும் தொண்டீர் வம்மினே* என்றும்  சொல்லியிருக்கவில்லையோ?- இது கூடுமோ என்று. இதற்குப் பர்ஹாரமாவது இவருடைய இடர் வேறு. அவர்களுடைய இடர் வேறு. * ஏ ஹி பச்ய சரீராணி* என்று ராக்ஷஸர் தின்ற வுடம்பைக் காட்டி இவ்வுடம்பைப் பூண் கட்டிக் கொள்ளத் தேடுகிறவர்கள் அவர்கள்; * அழுக்குடம்பு மிந்நின்றநீர்மை யினியாமுறாமை* என்று அவ்வுடம்பைப் கழிக்கத் தேடுகிறவர் ஆழ்வார்; ஆகவே இடரில் நெடுவாசியுண்டென்க.

English Translation

Devotees, come let us go and offer worship of Tirumogur, to the Lord who sleeps in the Milky Ocean on a hooded serpent, Gods and sages constantly approach him with their praise and worship him for all their needs and seek his protection

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain