nalaeram_logo.jpg
(2323)

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,

மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,

மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,

தெரியுகிரால் கீண்டான் சினம்.

பதவுரை

கோவலன் ஆய்

-

இடையனாய்ப் பிறந்து

ஆநிரைகள்

-

பசுக்கூட்டங்களை

மேய்த்து

-

புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று) மேய்த்தவனாயும்

குழல் ஊதி

-

புல்லாங்குழலை ஊதினவனாயும்

மா

-

குதிரை வடிவு கொண்டு நலியவந்த கேசி யென்னுமசுரனை

வலன் ஆய் கீண்ட

-

ஸமர்த்தனாய்க் கொண்டு கிழித்தவனாயும்

மணி வண்ணன்

-

நீலமணி போன்ற வடிவையுடையனாயும்

மேலி அரி உருவம் ஆகி

-

பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு

இரணியனது ஆகம்

-

இரணியாஸுரனுடைய முரட்டுடலை

உகிரால்

-

நகங்களினால்

கீண்டான்

-

கிழிந்தவனாயுமுள்ள பெருமானுடைய

சினம்

-

சீற்றத்தை

தெரி

-

(நெஞ்சமே!) தெரித்துகொள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுக்கு அடியார்களிடத்திலுள்ள ப்ரீதி விச்வாஸங்களை எப்படி நாம் ஆபத்தனமாகநம்பியிருக்க வேணுமோ அப்படியே அப்பெருமான் ஆச்ரிதசத்ருக்களிடத்தில் கொண்டுள்ள சீற்றத்தையும் நாம் ஆபத்தனமாக நினைத்திருக்கவேண்டும். ‘நமக்கொருவன் பகைவனாக இருந்தால் அவனிடத்தில் எம்பெருமான் சீற்றங்கொள்வன்‘ என்று நாம் அறிந்தால் பிறகு பகைவர்க்கு நாம் அஞ்சவேண்டாவன்றோ? ஆனதுபற்றியே திருமங்கையாழ்வார் 1. “கொண்டசீற்ற மொன்றுண்டுளதறிந்து, உன்னடியனேனும் வந்தடியிணையடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!“ என்றருளிச்செய்தார். இவ்வாழ்வாரும் எம்பெருமானுடைய சீற்றத்தை சிந்திக்குமாறு தம் திருவுற்றத்திற்கு உரைக்கின்றார். இப்பாட்டில், ‘நெஞ்சே!‘ என்னும் விளி வருவித்துக் கொள்ளவேணும். எம்பெருமான் ப்ரஹலாதாழ்வான் பக்கலில் வைத்திருந்த வாத்ஸல்யத்திற்காட்டிலும் அவனுக்கு விரோதியாயிருந்த இரணியனிடத்தில் கொண்டிருந்த சீற்றமே நம்மால தியானிக்கத் தகுந்தது என்கிறார். பக்தனான ப்ரஹலாதனுடைய விரோதியைச் சீறி முடித்ததுபோலவே நம் விரோதியையும் சீறி முடித்தருள்வான் என்று தேறியிருத்தற்கு இது உறுப்பாகுமென்க.

“அருளன்று நமக்கு உத்தேச்யம், ஆச்ரிதவிரோதிகள் பக்கல் அவனுக்குண்டான சினம் உத்தேச்யம், அச்சினத்தைத் தெரி அநுஸந்தி“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்கிகாண்க. கோவலனாய்க் கூழலூதிக்கொண்டு ஆநிரைகள் மேய்த்தவனும், சதுரனாய்க் கேசியின்வாயைக் கீண்டொழித்தவனுமான எம்பெருமான் நரசிங்கமூர்த்தியாய்த் திருவவதரித்து, சினம் – கோபத்தையுடையனாய், தெரி உகிரால் – விளங்காநின்ற நகங்களினால், இரணியனது ஆகம் கீண்டான் -, என்று வினைமுற்றாக்கி உரைத்துக் கொள்ளவுமாம்.

மூன்றாமடியில், “எரியுருவமாகி“ என்றபாடம் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்திற்குப் பொருந்தும், “ஒளியுண்டான ரூபத்தையுடையனாய்“ என்பது வியாக்கியான வாக்கியம்.

English Translation

The cowherd lord grazed his cows and played the flute.  He is the gem-hued lord who killed the horse kesin.  He took a terrible form and tore apart the chest of Hiranya with his nails.  Know this anger.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain