nalaeram_logo.jpg
(2310)

பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,

ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த

இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,

தெருளா மொழியானைச் சேர்ந்து.

பதவுரை

பேய்ச்சி

-

பூதனையினுடைய

பால்

-

முலைப்பாலை

உண்ட

-

அமுதுசெய்த

பெருமானை

-

ஸ்வாமியானவனும்

வாய்ந்த இருள் ஆர் திருமேனி

-

அமைந்த இருள்போன்ற திருமேனியை யுடையவனும்

இனம் பவளம் செம்வாய்

-

அழகிய பழம் போற்சிவந்த அதரத்தை யுடையவனும்

தெருளா மொழியானை

-

உருத்தெரியாத மழைலைச் சொற்களைச் சொல்லும் சிறு குழந்தையுமான கண்ணபிரானை

சேர்ந்து

-

கிட்டி

ஆய்ச்சி

-

யசோதையானவன்

பேர்ந்து எடுத்து

-

வாரியெடுத்தணைத்து கொண்டு

அஞ்சாதே

-

சிறிதும் பயப்படாமல்

முலை கொடுத்தான்

-

தன் முலையை உண்ணக் கொடுத்தான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் யசோதைப் பிராட்டியின் ப்ரஸ்தாவம் வந்ததனால் அவளுக்குக் கண்ணபிரானிடத்திருந்த பரிவின் மிகுதியைப் பேசுகிறாரிதில் யசோதைப்பிராட்டி சற்றுப்போது கண்ணுறங்கிப் போன ஸமயத்திலன்றோ பூதனை வஞ்சிக்க வந்து முலை கொடுத்து மாண்டு பிணமாய் விழுந்தது. உடனே கண்விழித்து நோக்கின யசோதையானவள் அப்பூதனை பெரிய வுடம்போடே பயங்கரமான பிணமாய் நிலத்தில் விழுந்திருப்பதைக்கண்டு ‘இஃது என்ன பேயோ பிசாசோ!‘ என்று அஞ்சிக் காதவழி ஓடவேண்டியிருக்க சிறிதும் அஞ்சாமல் கண்ணபிரா னருகிற் சென்று வாரி எடுத்தணைத்து முலை கொடுத்தாளே! இஃது என்ன பரிவு! என்று ஈடுபடுகிறார்.

அஞ்சாதே – ஒருத்தி முலைகொடுத்துப் பிணமாய் விழுந்து இன்னும் பத்து நிமிஷ மாகவில்லையே, இந்த நிலைமையில் நாம் முலை கொடுக்கத் துணியலாமோ என்று அஞ்ச வேண்டுவது ப்ராதப்தமாயிருந்தும் பரிவின் கனத்தாலே அஞ்சிற்றிலன் என்க. “நின்னுருகிப் பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண் ஆய்த்தாய் முலைதந்தவாறு“ என்ற பொய்கையார் பாசுரமும் இங்கு அநுஸந்திக்கத் தகும்.

யசோதைப் பிராட்டி என் அஞ்சவில்லை யென்றால், பிரானுடைய வடிவழகிலே யீடுபட்டதனால் உடனே அணுகி வாரி எடுத்தணைக்க விரும்ப முண்டாயிற்றே அஞ்சி அப்பால் செல்ல மனமுண்டாக வில்லையென்று காட்டுகிறார் சொற்களைச் சொன்னான் போலும்.

English Translation

Yet, she picked him up and gave him sweet suck, not at all afraid that he had killed on ogress.  To her he was a only a sweet little dark child with red coral lips and indistinct blabber.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain