nalaeram_logo.jpg
(2303)

வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்

கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,

செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,

மெய்ம்மையே காண விரும்பு.

பதவுரை

நெஞ்சமே

-

ஓ மனமே!

வானவர்கள்

-

நித்யஸூரிகள்

வடிவு ஆர்

-

அழகு பொருந்திய

முடி

-

கிரீடங்களை

கோட்டி

-

தாழ்த்தி

கடி ஆர் மலர்

-

மணம் பொருந்திய புஷ்பங்களை

நாளும்

-

நாள்தோறும்

தூவி ஸமர்ப்பித்து

காணும் படியானை

-

ஸேவிக்கப்பெற்ற திருமேனியையுடையனான எம்பெருமானை

செம்மையால்

-

முறைப்படியே

உள் உருகி

-

உருக்கங்கொண்டு

செவ்வனே

-

ருஜுவான வழியாலே

மெய்ம்மெயே

-

உள்ளபடியே

காண

-

ஸேவிப்பதற்கு

விரும்பு

-

ஆசைப்படு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நித்யஸூரிகள் தங்களுடைய அழகிய முடிகளை வணங்கி நறுமலர்களைப் பணிமாறி ஸேவிக்கும்படியாகவுள்ள பெருமானை நெஞ்சமே! காணவிரும்பு என்கிறார். அவனைக் காண விரும்பினால் கண்டுவிடமுடியுமோ? என்னில், அதற்காக விசேஷித்து அருளிச் செய்கிறார் ‘செம்மையால் செவ்வனே மெய்ம்மெயே காணவிரும்பு‘ என்கிறார். அதாவது – நம்முடைய முயற்சியால் நாமே காண விரும்பினால் அவ்விருப்பம் பழுதாய்விடும், அங்ஙனன்றியே ‘பிரானே! உன் வடிவை நீயே காட்டித் தந்தருளவேணும்‘ என்று அத்தலையாலே வருங்காட்சியை வேண்டினால் பழுதுபடாமே காணப்பெறலாமிறே. இப்படி அவனை காட்டக்காண்கையே செம்மையால் செவ்வனே காண்கையாம்.

English Translation

So I say, O Heart! The celestials bow their crowned heads at his feet and offer fresh flowers as, the means to see him.  You too do the same, melting yourself with the desire to see him as he really is.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain