nalaeram_logo.jpg
(2227)

பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்

பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற

தணிதிகழும் சோலை யணிநீர் மலையே

மணிதிகழும் வண்தடக்கை மால்.

பதவுரை

மணி திகழும்

நீலமணிபோல் விளங்குமவனும்

வண் தடகை

உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான

மால்

எம்பெருமான்

பயின்றது

நித்யவாஸம் செய்தருளுமிடம்

அரங்கம் திருக்கோட்டி

திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்

பல் நாள்

அநாதிகாலம்

பயின்றதுவும்

நித்யவாஸம் செய்யுமிடமும்

வேங்கடமே

திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)

அணி திகழும் சோலை

அழகு விளங்குகின்ற சோலைகளையுடைத்தாய்

அணி

இந்நிலவுலகுக்கு அலங்காரமான

நீர்மலை

திருநீர்மலையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாகவதர்கள் லாபநஷ்டங்களில் உகப்பும் வெறுப்புங் கொள்ளாதிருக்கும்படி எம்பெருமான் பல திவ்யதேசங்களில் ஸ்ந்நிதிபண்ணி க்ருஷி பண்ணினானாகையாலே அப்படிப்பட்ட திவ்யதேசங்களில் சிலவற்றைப்பேசி அநுபவிக்கிறார். திருவரங்கம் பெரிய கோவில், திருக்கோட்டியூர், திருவேங்கடம் அநுநீர்மலை என்னுமித் திருப்பதிகளிலே எம்பெருமான் நெடுங்காலமாக வாழ்கின்றானென்கிறார்.

ஆச்ரிதர்கள் திருந்துவதற்காக எம்பெருமான் உகந்து வர்த்திக்கும் திருப்பதிகள் இங்ஙனே பல்லாயிரமுள்ளன, அவற்றுக்கு ஓர் வரையறையில்லை – என்றவாறு.

“அணிதிகழுஞ் சோலை“ என்றதை நீர்மலைக்கு விசேஷணமாக்காமல் தனிவிசேஷயமாகக் கொண்டு திருமாலிருஞ்சோலை யென்றுரைத்தலு மொக்கும்.

English Translation

The generous adorable Lord of dark-gem-hue is an old resident of Arangam. Tirukottiyur and Tiruvenkatam are also his inheritances.  The beautiful Malirumsolai and even the beautiful Tirnirmalai are ancient abodes of the Lord.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain