nalaeram_logo.jpg
(2160)

கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,

மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை

நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்

ஆரங்கை தோய அடுத்து?

பதவுரை

மண்தா என மாவலியை இரந்து

-

(‘மூவடி) நிலத்தை எனக்குத்தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து

(அவனும் மறுக்கமாட்டாமல் அப்படியே உனக்குத்                          தந்தேனென்று தாரை வார்க்க)

ஒண் தாரைநீர்

-

அழகிய அந்த நீர்த்தாரை

அம் கை

-

(தனது) அழகிய திருக்கையிலே

தோய

-

வந்து விழுந்ததும்

நீள் விசும்பிலார்

-

பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய

அம் கை

-

அழகிய கைகள்

தோய்

-

ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி

அடுத்து நிமிர்ந்திலையே

-

கடுக ஓங்கி வளரவில்லையோ?

(இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறிவந்து)

கொண்டானை

-

தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்

அல்லால்

-

பழிக்கிறார்களேயன்றி

கொடுத்தாரை யார் பழிப்பார்

-

(தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் ஆச்ரித ரக்ஷணத்திற்காகத் தன் ஸ்வரூபத்தை மாறாடிக் கொண்டும் காரியம் செய்பவன் என்பதை மூதலிக்கவேண்டி, மஹாபலியினிடத்தில் வாமநனாய்ச்சென்று மூவடிமண் வேண்டிப் பெற்றுத் திரிவிக்கிரமனாகித் தன் விபூதியை அப்பெருமான் மீட்டுக்கொண்டதை உதாஹரணமாகக்காட்டி, இப்படி ஆச்ரிதர்கள் பொருட்டாக அப்பரமன் அரும்பாடுபட்டும் அதனை யறியவல்லார் ஸம்ஸாரத்தில் ஒருவருமில்லாத்துபற்றிக் கவலைப்படுகிறாரிப்பாட்டால்.

மாவலியானவன் தன்னதல்லாத்தைத் தன்னதென்று அபிமாநித்துக்கொண்டு செருக்குற்றிருந்ததற்காக இராவணனைபோலவே அவனையுங்கொல்ல வேண்டியிருந்தும் அவனிடத்தில் ஒளதாரியமென்ற ஒரு சிறந்தகுண மிருந்ததனால் தன்னதான விபூதியை அவனது போலவே பாவித்துச் சென்று யாசித்து நீரேற்று வாங்கிக்கொண்ட மஹாகுணம் பொருந்தியவன் எம்பெருமான்; இப்படிப்பட்ட மஹாகுணத்தில் யாராவது ஈடுபடுவாருண்டோ? வஞ்சனென்றும், ஸர்வஸ்வாபஹாரியென்றும், தனக்கு தானஞ்செய்தவனைப் பாதாளத்திலே தள்ளினவனென்றும் சில பழிச்சொற்களைச்சொல்லி அப்பெருமானை உலக மடங்கலும் பழிக்கின்றதேயன்றி, தன்னதல்லாததைத் தான் தந்ததாக நினைக்கிற மாவலியை பகவத் விபூதியைக் கொள்ளை கொண்டவனென்றும் அஹங்காரியென்றும் ஆஸுரப்ரகிருதியென்றும் அவனுடைய குற்றங்களையிட்டுச் சொல்லுவார் இந்த ஸம்ஸாரத்தில் யாருமில்லையே!; குற்றத்தைக் குணமாக்கியும், குணத்தைக் குற்றமாக்கியுஞ் சொல்லும்படியன்றோ ஸம்ஸாரிகளின் ஸ்வபாவமிருபதென்பது ‘கொண்டானையல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்?’ என்பதன்  கருத்து.

தோய- செயவெனெச்சம் உடனிகழ்ச்சிப் பொருளது. நீர் கைதோய நீள்விசும்பிலார் அங்கை தோய அடுத்து நிமிர்ந்திலையே - மாவலி தாரைவார்த்த உதகமும் ப்ரஹ்மாதிகள் திருவடிவிளக்கின உதகமும் ஏகோதகமென்னலாம்படி அத்தனை விரைவாக நீ வளரவில்லையோ? என்றபடி.

‘நீள்விசும்பிலார் அங்கை தோய” என்பதற்கு- விசும்பிலுள்ள தேவர்கள் (எனது) திருத்தோளிலே வந்து அணையும்படியாக என்றும், “ நீள்விசும்பில் ஆரம் கைதோய” என்றெடுத்து, பரந்த விசும்பிலே (உனது திருமார்பிலணிந்திருந்த முக்தாஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி (ஓங்கி) என்றும் பொருள் கொள்ளலாம்.

English Translation

As your feet stretched, your jewelled hands reached out into the Quarters, -when you begged Mabail for land, then grew and took the Earth. Everybody cries fowl on the receiver of the gift, does no one blame the giver?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain