nalaeram_logo.jpg
(2153)

அன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்

பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், - முன்பூழி

காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்

பூணாரம் பூண்டான் புகழ்.

பதவுரை

அன்பு

-

பகவத்பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது

ஆழியானை

-

ஸர்வேச்வரனை

அணுகு என்னும்

-

கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது

நா

-

வாக்கானது

அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும்

-

அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத்தோள்களைப் பேசித்துதி என்று உபதேசிக்கின்றது;

கண்

-

கண்களானவை;

முன்பு ஊழிகாணானை காண் என்னும்

-

நாம் தன்னை வந்து ஆச்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானைஸேவி என்று உபதேசிக்கின்றன;

செவி

-

காதுகள்

பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும்

-

‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற அப்பெருமானுயைய திருக்குணங்களைக்கேள்’ என்று தூண்டுகின்றன.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆசார்ய சிஷ்யக்ரமம் மாறாடுகிறது இப்பாட்டில். கீழ்ப்பாட்டில் ‘நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்‘ என்று ஆழ்வார் தாம் நெஞ்சுக்கு ஆசார்யராய் நின்று உபதேசித்தார். இவர் உபதேசிப்பதற்கு முன்னமே இவருடைய ஸகல கரணங்களும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருந்தமையால் அவை தாமே தனித்தனி ஆசார்யபதம் நிர்வஹிக்கக்கடவனவாய் இவர் தமக்கு உபதேசிக்க முற்பட்டபடியைப் பேசிகிறாரிதில்.

அன்பு ஆழியானையணுகென்னும் – இங்கு ‘அன்பு’ என்ற சொல்லால் நெஞ்சைக் குறித்தனர்; அன்பு என்பது வேறொரு வஸ்துவாகவும் அதனையுடைய நெஞ்சு என்பது வேறொரு வஸ்துவாகவும் தோன்றாமல் அன்பு தானே நெஞ்சாக வடிவெடுத்து வந்திருக்கின்றதென்னலாம்படி யிருத்தலால் நெஞ்சுக்கு ‘அன்பு’ என்றே வாசகமிடுகிறார்.

பண்பாழித்தோள் – பண்பு ஆழி என்றும், பண் பாழி என்றும் பிரிக்கலாம். பண்பு என்று அழகுக்குப் பெயர்; அழகுக்குக் கடல் போன்ற தோள் என்றும், பண் –அழகையும் பாழி- வலிமையையு முடைய, தோள் என்றும் உரைக்க. முன்பூழிகாணானை –ஊழி என்று காலத்துக்குப்பெயர்: முன்புள்ள காலத்தைக் காணாதவனென்றால் என்ன தாற்பரியம்? மஹாபராதியான ஒரு சேதநன் வந்து தன்ளை ஆச்ரயித்தால், நேற்றுவரையில் அவன் எப்படியிருந்தான், என்னென்ன பாபங்கள் பண்ணினான் என்று முற்கால நிலைமைகளைச் சிறிதும் ஆராயாதவன் எம்பெருமான் என்று தாற்பரியம்.

English Translation

"The Lord who wields the discus is my love, go to him", says my heart, "Praise his strong and beautiful arms and offer worship", says my tongue, "See the Lord who dispersed the past", Say my eyes, "Hear the praise of the necklace-and-garland-wearing Lord", say my ears!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain