nalaeram_logo.jpg
(2135)

அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்

குரவை குடம்முலைமல் குன்றம், - கரவின்றி

விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்

டட்டெடுத்த செங்கண் அவன்.

பதவுரை

செம் கண் அவன்

-

செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான்

கரவு இன்றி

-

மறைவு இல்லாமல் [ஸர்வலோக ப்ரஸித்தமாம்படி]

அரவம்

-

காளிய நாகத்தை

விட்டு

-

விட்டடித்தும்

அடல் வேழம்

-

பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை

இறுத்து

-

(தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்

ஆன்

-

பசுக்களை

மேய்த்து

-

(வயிறு நிரம்ப) மேய்த்தும்

குருந்தம்

-

அஸுரா வேகமுடைய குருந்தமரத்தை

ஒசித்து

-

ஒடித்துப் பொகட்டும்

புள்வாய்

-

பகாசுரனுடைய வாயை

கீண்டு

-

கிழித்தும்

குரவை

-

ராஸக்ரீடையை

கோத்து

-

(இடைப்பெண்களோடு) கை கோத்து ஆடியும்

குடம்

-

குடங்களைக்கொண்டு

ஆடி

-

கூத்தாடியும்

முலை

-

பூதனையின் முலையை

உண்டு

-

(அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும்

மல்

-

(கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை

அட்டு

-

கொன்றும்

குன்றம்

-

கோவர்த்தன  மலையை

எடுத்த

-

(குடையாக) எடுத்துப் பிடித்த இச்செயல்கள்

(என்ன ஆச்சரியம்!..)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆச்ரிதவிரோதிகளைப் போக்க வேண்டில், கீழ்ப்பாட்டிலருளிச் செய்தபடி தன் நினைவுக்குத் தகுதியாக எல்லாவடிமைகளையுஞ் செய்கிற திருவனந்தாழ்வானாகிற படுக்கையுலும் பொருந்தமாட்டாமல் இந்த லீலாவிபூதியில் வந்து பிறந்து களைபிடுங்கித் தன்விபூதியைப் பாது காப்பவன் என்று அவனது திருக்குணத்தை அநுஸந்தித்து அதற்கேற்ற சில திவ்ய சேஷ்டிதங்களை யநுபவிகிறாரிப்பாட்டில்.

கண்ணபிரானது காளியமர்த்தநம் முதலிய அரிய செயல்களை அனுஸந்தித்த ஆழ்வார் அவற்றில் உள்குழைந்து ஈடுபட்டு மேலொன்றும் சொல்லமாட்டாமையால் ஒரு வினைமுற்றுச் சொல்லவும்மாட்டாது விட்டனர்; ஆச்சர்யகரமான விஷயங்களைக் கூறும்போது அவற்றுக்கு வினைமுற்றுத்தந்து முடியாது நிறுத்துவதைப் பல கவிகளின் வாக்குகளிலும் காணலாம்.

ஈற்றடியில் எடுத்த என்றது –’ அன்’ சாரியை பெறாத பலவின்பாற்பெயர்; சாரியை பெறின் ‘எடுத்தன’ எனநிற்கும். இப்பாட்டில், அரவுமுதலிய பெயர்ச்சொற்கள் ‘விட்டு’ முதலிய வினைச்சொற்களை முறையே சென்று இயைதலால் முறை நிரனிறையாம்; இதை வடமொழியில்  ‘யதாஸங்க்யாலங்காரம்’ என்றும், தென்மொழியில்’ நிரனிறையணி’ என்றும் அலங்கார சாஸ்திரிகள் கூறுவர்.

காளியநாகத்தை வலியடக்கி உயிரோடு விட்டதும், குவலயா பீடமென்னும் கம்ஸனது யானையைக் கொம்புமுறித்து முடித்ததும் , தன்மேன்மையைப் பாராமல் தாழநின்று பசுக்களைமேய்த்ததும், அஸுரன் ஆவேசித்திருந்ததொரு குருந்தமரத்தை முறித்து வீழ்த்தியதும், பகாஸுரன் வாயைக் கீண்டொழித்ததும், இடைப்பெண்களோடே குரவைக் கூத்தாடியதும், குடங்களெடுத்தேற வெறிந்தாடியதும், தன்னைக் கொல்லுமாறு தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் ஸ்தனங்களை உறிஞ்சியுண்டதும், மல்லர்களைக் கொன்றதும், கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்தேந்தி நின்றதுமாகிய  இச்செயல்கள் என்ன ஆச்சரியம்! என்று ஈடுபட்டுப் பேசினாராயிற்று.

English Translation

The Lord reveals himself in his various acts; he let go the snake kaliya, killed the elephant kuvalayapida, graced the cows, broke the kurundu trees, ripped the bird's beaks, danced the kuravai with Gopis, played with pots as an acrobaf, drank the poison breast, wrestled with killers, and lifted the mount, Out senkammal Lord is he!"

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain