nalaeram_logo.jpg
(2127)

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,

வெண்புரிநூல் மார்பன் வினைதீர, - புண்புரிந்த

ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்

போகத்தால் பூமியாள் வார்.

பதவுரை

பண் புரிந்த நான்மறை யோன்

-

ஸ்வரங்களோடு கூடின நால் வேதஙளை நிரூபமாக வுடையனான பிரமனுடைய

சென்னி

-

தலையில்

[கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக்கொண்ட கபாலத்தில்]

பலி ஏற்ற

-

பிச்சை யெடுத்துத்திரிந்தவனும்

வெண் புரி  நூல் மார்பன்

-

வெளுத்த யஜ்ஞோ பவீத்த்தை மார்பிலே அணிந்தவனுமான ருத்ரனுடைய

வினை

-

ப்ரஹ்மஹத்தி பாபமானது

தீர

-

நீங்கும்படியாக

[ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக]

புண் புரிந்த ஆகத்தான்

-

தன்னுடைய திரு மார்பைப் புண்படித்தி கொண்டவனுடை எம்பெருமானுடைய

தாள்

-

திருவடிகளை

பணிவார்

-

ஆச்ரயிக்குமவர்கள்

அமரர்தம் போகத்தால்

-

நித்யஸூரிகளின் போகமாகிய பரமபதாநு பவத்தோடு

பூமி

-

இந்தலீலா விபூதியை

ஆள்வார்

-

ஆட்சிபுரிவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரமனுக்கு அருள்செய்தமையைக் கீழ்ப்பாட்டிற்சொன்னார், சிவனுக்கு அருள் செய்தமையைச் சொல்லுகிறாரிதில்.

சிவனுடைய வினையைத் தீற்பதற்காகத் தனது திருமார்பை நகத்தால் கீறி புண்படுத்திக்கொண்டது பற்றி புண்புரிந்த ஆகத்தான் என்றார். இப்படி பரோபகார சீலனான பெருமானுடைய திருவடிகளைப் பணியுமவர்களே உபய விபூதியையும் ஆலவள்ள பாக்யசாலிகள் – என்றாராயிற்று. “வையம்மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வார் மண்ணூடே” என்று திருவாய் மொழிப் பாசுரம் இங்கு நினைக்கத்தகும்.

போகம் – பூமி- வட சொற்கள்

English Translation

The glorious vedic-chanter-Brahma's skull became a begging bowl for Rudra. Out Lord filled with the sap of his heart and freed him of his curse. Know that those who offer worship will rule this world like celestials.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain