nalaeram_logo.jpg
(2104)

தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை,

தழும்பிருந்த தாள்சகடம் சாடி, - தழும்பிருந்த

பூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த,

வீங்கோத வண்ணர் விரல்.

பதவுரை

வீங்கு ஓதம் வண்ணர்

-

பொங்கி அலை யெறியுங் கடல் போன்ற வடிவையுடைய எம்பெருமானது

அம் கை

-

அழகிய திருக்கைகளில்

சார்ங்கம்

-

சார்ங்க வில்லினுடைய

நாண்

-

நாணி

தோய்ந்த

-

உராய்ந்த்தனா லுண்டான

தழும்பு

-

காய்ப்பானது

இருந்த ஆம்

-

இருக்கின்றதுகாண்;

தாள்

-

திருவடிகளிலே

சகடம் சாடி

-

சகடத்தை யுதைத்து (அதனாலுண்டான)

தழும்பு இருந்த

-

காய்ப்பு இருக்கின்றது;

பூங் கோதையாள்

-

அழகிய மயிர் முடியையுடைய பிராட்டி

வெருவ

-

(என்ன நேரிடுமோ என்று) அஞ்சும்படியாக மிக்க சீற்றத்துடனே

பொன் பெயரோன்

-

இரணியாசுரனுடைய

மார்பு இடந்த தழும்பு

-

மார்பைக் கிழித்தெறிந்த தனாலுண்டான காய்ப்பு

விரல்

-

விரல்களிலே

இருந்த

-

இருக்கின்றது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “தாம்பேகொண்டார்த்த தழும்பு- அறியுமுலகெல்லாம்” என்று கீழ்ப்பாட்டிலருளிச் செய்ததைகேட்ட எம்பெருமான் ‘நான் வெண்ணெய் திருடினதாகவும் அதனால் தழும்பு உண்டாயிருப்பதாகவும் அதனை உலகெல்லாம் அறிவதாகவும் நீர் சொல்லுவது முழுப்பொய்’ என்று சொல்ல; அதுகேட்ட ஆழ்வார் ‘பிரானே! ஒரு தழும்பாயிருந்தால் உன்னால் மறைக்கமுடியும்; உனது கையிலும் காலிலும் விரலிலுமாக உன்னுடம்பு முழுதும் ஆச்ரிதர்க்காகச்செய்த ஒவ்வொரு காரியத்தினால் தழும்பேறிக்கிடக்கிறதே!’ என்று ஸ்ரீராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் நரஸிம்ஹாவதாரத்திலுமாக நேர்ந்த தழும்புகளை யெடுத்துரைக்கின்றாரிப்பாட்டில்.

மூன்றாமடியில், பூங்கோதையாள் என்று பெரிய பிராட்டியாரைச் சொல்லுகிறது. அவள் எம்பெருமானுடைய திருமார்பிலே இறையுமகல கில்லாது உறையுமவளாகையாலே, அப்பெருமான் பெரிய சீற்றத்துடனே உக்ரமான நரசிங்கவுருவைக்கொண்டபோது ‘ஜகத்துக்கே பிரளயம் விளைந்திடுமோ!’ என்று அஞ்சி நடுங்கினளென்க.

கடை நிலைத்தீவகமாக நின்ற வீங்கோதவண்ணர் என்றது- கை தாள் விரல் என்ற மூன்றினோடும் அந்வயிக்கத்தக்கது; கடல் வண்ணனுடைய கை , கடல்வண்ணனுடைய தாள், கடல்வண்ணனுடைய விரல் என்று.

கை , தாள் விரல் என்பவற்றையே எழுவாயாகக்கொண்டு, கைகளும் கால்களும் விரல்களும் தழும்பைச் சுமந்திருக்கின்றன் என்று பொருள்கொள்ளவுமாம்.

English Translation

There was a mark on your fingers left by the Sarnga bow-string.  The cart left a mark on your foot when you kicked it.  When you tore apart Hiranya's chest, frightening even lotus dame Lakshmi, that let a mark on your fingers!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain