nalaeram_logo.jpg
(2099)

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்

தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,

பொருது டைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,

மருதிடைபோய் மண்ணளந்த மால்.

பதவுரை

(பேய்ச்சியான பூதனையினுடைய)

நான்ற முலைத் தலை

-

சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள

நஞ்சு

-

விஷத்தை

உண்டி

-

(அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து

உறி

-

உறிகளிலே வைத்த

வெண்ணெய்

-

வெண்ணெயை(க் களவு செய்து)

தோன்ற

-

இச்செயல் எங்கும் ப்ரஸித்தமாம்படி

உண்டான்

-

அமுது செய்தவனாகி

வென்றி

-

ஜயத்தையுடைய

சூழ்

-

எதிர்ப்பவர்களைத் தப்பாமல் தன் கையில் அகப்படுத்திக்கொள்ளவல்ல

களிற்றை

-

(கம்ஸனுடைய) யானையை

ஊன்றி பொருது

-

எதிர் நின்று யுத்தம் செய்து

உடைவு கண்டாலும்

-

அழித்தொழித்தவனும்

புள் வாய் கீண்டானும்

-

பகாசுரனுடய வாயைக் கிழித்து போகட்டவனும் ( யாவனெனில்?)

மருது இடை போய்

-

இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்றவனாய்

மண் அளந்த

-

உலகங்களை அளந்து கொண்டவனான

மால்

-

எம்பெருமானேயாவன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [ நான்றமுலைத்தலை.] இப்பாசுரமும் கீழ்ப்பாசுரம் போலே இழந்தநாளைச் சொல்லி அநுதாபப்படுவதாம். ஸ்ரீ கிருஷ்ணனாய்த் திருவவதரித்துப் பேய்ச்சியை முலையுண்கிற வியாஜத்தாலே முடித்தும், நவநீதம் முதலியவற்றைக் களவாடி அமுது செய்தும் குவலயாபீடமென்கிற கம்ஸனது மதயானையை முடித்தும் பகாஸுரனை வாய்பிளந்தும் இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளியும் இப்படி பலவகையான சிறுச்சேவகங்களைச் செய்தருளின காலத்திலும் ஸேவிக்கப்பெறாதே இழந்தேனே! என்கிறார்போலும். இழந்ததற்கு அநுதாபப்படுவதாகப் பாசுரத்தில் வாய்ச்சொல் இல்லையாயினும் கீழ்ப்பாசுரங்களின் ஸந்தர்ப்பத்தை நோக்குங்கால் இழந்த நாளைக்கு அநுதாபம் தோன்றவே இப்பாசுர மருளிச்செய்வதாகக் கொள்ளலாம். “ இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும்படி இடைக்குலத்திலே வந்து பிறந்தவிடத்திலும் இழந்தேனிறே என்று சோகிக்கிறார்.” என்றார் முன்னோர்களும். இனி, கிருஷ்ணாவதார சரித்திரங்கள் சிலவற்றைச்சொல்லி ஆநந்தமாகப் போதுபோக்குகிறார் எனினும் குற்றமில்லை.

“மருதிடைபோய் மண்ணளந்த” =உலகளப்பதற்கு முன்னே மருதிடைபோனான் என்று பொருளன்று; மருதிடைபோனது ஒருகாலத்திலும் மண்ணளந்தது ஒருகாலத்திலுமாகிலும் ஆழ்வாருடைய ஜ்ஞாநவைசத்யத்தாலே அநுஸந்தாந தோரணியில் முன்னது பின்னதென்கிற வாசியின்றியே எல்லாம் ஒன்று சேர விளங்குகிறபடி .

English Translation

The Lord who measured the Earth, also sucked the poison from full breasts, ate butter from the hanging rope-self, battled with a rutted elephant and took its fusk, entered between two closely growing Marudu trees, fore apart the beaks of a bad bird, and has the hue of the dark ocean.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain