nalaeram_logo.jpg
(1979)

பாடோமே யெந்தை பெருமானை? பாடிநின்று

ஆடோமே யாயிரம் பேரானை? பேர்நினைந்து

சூடோமே சூடும் துழாயலங்கல்? சூடி,நாம்

கூடோமே கூடக் குறிப்பாகில்? நன்னெஞ்சே.

பதவுரை

நல் நெஞ்சே

நல்மனமே

எந்தை பெருமானை

எம்பெருமானை

பாடோமே

பாடமாட்டோமோ?

ஆயிரம் பேரானை

ஆயிரந்திருநாமங்களையுடையனான அப்பெருமானை

பாடிநின்று

பாடி

ஆடோமே

(மகிழ்ச்சிக்குப் போக்குவீடாக)  ஆடமாட்டோமோ?

போ;

(அவனது) திருநாமங்களை

நினைத்து

சிந்தித்து

சூடும் துழாய் அலங்கல்

அவன் சாத்திக்கொள்ளுகிற திருத்துழாய் மாலையை

சூடோமே

அணிந்துகொள்ளமாட்டோமோ?

சூடி

அப்படி அணிந்துகொண்டு

கூட

அவனோடு கூடுகைக்கு

குறிப்பு ஆகில்

உன் இசைவு உண்டாகில்

நாம் கூடோமே

நாம் கூடப்பெற மாட்டோமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “மந ஏவ மதுஸ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ” என்று நன்மை தீமைகளுக்கு நெஞ்சமேயிறே காரணமாக சாஸ்திரங்களிற் சொல்லப்பட்டுள்ளது. “யானுமென்னெஞ்சு மிசைந்தொழிந்தோப்” என்கிறபடியே நெஞ்சு அநுகூலிக்கப் பெற்றதாகில் அருமை யானதொன்றுமில்லை யன்றோ. இவ்விஷயமே இப்பாட்டில் வெளியிடப்படுகிறது.

குறிப்பாகில் என்பதற்கு ‘எம்பெருமானுக்குத் திருவுள்ளமாகில்’ என்றும் பொருள் கூறுவர். ஏம்பெருமானுக்குத் திருவுள்ளமாகில் அரியதும் எளிதாகும்; அஃது இல்லையாகில் எளிதும் அரியதாகும் என்க.

English Translation

O Good Heart! Do we not sing the Lord;s praise? Do we not recite his thousand names and dance? Do we not recall his names and wear the Tulasi garland worn by him? Wearing if, -if he desires it, -will we not unite with him as well?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain