nalaeram_logo.jpg
(1974)

அன்னே! இவரை யறிவன், மறைநான்கும்

முன்னே யுரைத்த முனிவ ஜீவர்வந்து

பொன்னேய் வளைகவர்ந்து போகார் மனம்புகுந்து

என்னே யிவரெண்ணும் எண்ணம் அறியோமே.

பதவுரை

அன்னே

அஹஹ!

இவரை ஆறிவன்

இந்த மஹாநுபாவரை (நான் நன்கு) அறிவேன்

இவர்

இப்பெரியவர்

முன்னே

முற்காலத்திலே

மறை நான்கும்

நால் வேதங்களையும்

உரைத்த

(நான்முகனக்கு)உபதேசித்த

முனிவர்

முனிவராவர்

வந்து

(ஒருகால் என்பக்கலில்)வந்து

பொன் ஏய் வளை கவர்ந்து

பொன்மயமான கைவளைகளை விரும்பி

மனம் புகுந்து

எனது நெஞ்சினுள் புகுந்து

போகார்

விட்டுப்போகாமலிராநின்றார்

இவர் எண்ணும் எண்ணம்

இவர் நினைத்திருக்கும் நினைவு

என்னே

எதுவாயிருந்ததோ?

அறியோம்

அறிகின்றிலோம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இன்னாரென்றறியேன் அன்னே ஆழியொடும் பொன்னார்சார்ங்கமுடைய வடிகளை இன்னாரென்றறியேன்” என்ற வாயாலே “அன்னே யிவரை யறிவன்” என்கிறாள்.

எம்பெருமான் எனது பொன்வளையிலே ஆசை கொண்டவராய் என்னெஞ்சிற் புகுந்து போகாதே யிருக்கிறார்; இவர் என்னை என்னென்ன செய்யக் கருதியிருக்கிறாரோ அறியேன் என்கிறாள் பின்னடிகளில்.

என் வளையில் ஆசை வைத்திருக்கிறார் என்றது - எனக்கு உடனே பிரிவை உண்டாக்கி உடலை இளைப்பித்து வளைகள் கழன்றொழியுமாறு செய்யவே கருதி யிருக்கின்றார் என்றபடி. இப்போது இவர் மனம் புகுந்து போகாமலிருக்கிறது உடனே பிரிவுக்கு இட்ட அடியாம் என்கை.

English Translation

O Dear companion! I know this person.  He is the one who came as a sage in the yore and discoursed the four vedas.  Today he comes to steal our bangles, enters our hearts, and does not leave. Alas! We do not know what is in his mind.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain