nalaeram_logo.jpg
(1973)

இருந்தானெ னுள்ளத் திறைவன்,கறைசேர்

பருந்தாள் களிற்றுக் கருள்செய்த,

செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட

வருந்தாதென் கொங்கை யொளிமன்னும் அன்னே.

பதவுரை

என் உள்ளத்து

எனது நெஞ்சினுள்ளே

இருந்தான்

வாழ்ந்திருப்பவனும்

இறைவன்

ஸர்வஸ்வாமியும்

கறை சேர் பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த

உரல் போன்று பருத்த அடியையுடைத்தான் கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்தவனும்

செம் கண்

செந்தாமரைக் கண்ணனும்

பெருந்தோள்

பெருமைதங்கிய திருத்தோள்களையுடையனுமான

நெடுமாலை

ஸர்வேச்வரனுடைய

பேர்

திருநாமங்களை

பாடி ஆட

வாயாரப்பாடிக் கூத்தாட

என் கொங்கை

எனது முலைகளானவை

வருந்தாது

வருத்தமற்று

ஒளி மன்னும்

ஒளிபெறும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் தோன்றின வருத்தம் சிறிது தலைமடிந்து மகிழ்ச்சி தோற்றப் பேசுகிற பாசுரம் இது. எம்பெருமான் இனி விட்டுப் போகிறவனல்லானாக என் ஹ்ருதயத்திலே புகுந்திருக்கின்றான். ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு அரைகுலைய மடுவின் கரையிலே ஓடிவந்து அருள்செய்த வாத்ஸல்யமெல்லாம் திருக்கண்களிலே தோன்றும்படியிராநின்றான். இஷ்டப்பட்ட எம்பெருமானுடைய திருநாமங்களை ப்ரீதிக்குப் போக்குவீடாகப்பாடி உடல் இருந்தவிடத்திலிருக்கமாட்டாதே ஆடுமளவில் என் கொங்கைகள் வருத்தந்தீர்ந்து புகர் பெறுகின்றபடி பாராய் என்கிறாள்.

(கறைசேர்) கறை என்னுஞ்சொல் பல பொருள்களையுடையது; உரல் என்கிற பொருள் இங்குக் கொள்ளப்பட்டது. இனி, உதிரம் என்ற பொருளும் கொள்ளத் தக்கதே, முதலையின்வாய் கௌவப்பெற்று விரணத்தினால் ரக்தமொழுகப் பெற்ற கால் என்றப்படி.

பரசுரத்தின் முடிவிலுள்ள அன்னே என்பதைப் பாதபூரணமாகவுங் கொள்ளலாம், தோழீ! என்றபடியாகவுங் கொள்ளலாம்.

English Translation

O Dear companion! The Lord in my heart is the strong-armed, red-eyed, ancient Lord who graced the heavy-footed elephant Gajendra in distress. Singing and dancing his praises, my breasts, no more sad, are regaining their colour.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain