nalaeram_logo.jpg
(1948)

காமற் கென்கடவேன்,

கருமாமுகில் வண்ணற்கல்லால்,

பூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக்,

காமற் கென்கடவேன்.

பதவுரை

கருமாமுகில் வண்ணற்கு அல் லால்

-

கருத்துப் பெருத்த மேகம் போன்ற திருநிறத்தையுடையரான பெருமாளுக்குக் கடமைப் பட்டிருப்ப தல்லாமல்

மேல்

-

அதற்குமேலே

பூ

-

புஷ்பங்களாகிற

ஐகணை

-

பஞ்சபாணங்களை

கோத்து

-

(கருப்புவில்லிலே) தொடுத்து

புகுந்து

-

உள்ளேபுகுந்து

எய்ய

-

பிரயோகித்து ஹிம்ஸிக்கும் படியாக

காமற்கு

-

(என்வயிற்றிறி பிறந்தபிள்ளையான) மன்மதனுக்கு

என் கடவேன்

-

கடமைப்பட்டவனோ நான்?

காமற்கு என் கடவேன்?-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘தாலிகட்டின கணவன் வருத்தப்படுத்துவது ஸஹஜம்’ வயிற்றிற் பிறந்த பிள்ளை வருத்தப்படுத்துவதற்கு என்ன ப்ராப்தியுண்டு; என்கிறது இப்பாசுரம்.

ருக்மிணிப் பிராட்டியினிடத்து மன்மதனுடைய அம்சமாக ப்ரத்யும்நன் பிறந்தனனாதலால், மன்மதன் கண்ணபிரானுடைய புத்திரனென்றும் கண்ணன் ‘காமன்றன்தாதை’ என்றும் வழங்கப்படுவதுண்டு; இப்பரகாலநாயகியும் கண்ணபிரானுடைய தேவியாதலால் இவள் மன்மதனைத் தன் புதல்வனாகப் பாவித்துப் பகர்தல் தகுதியே. இப்பாட்டில் மன்மதனைப் புத்திரனாகப் பாவித்துக் கூறுதல் ஸ்பஷ்டமாக இல்லையாயினும், மேலே (11-3-7) “காமன்றனக்கு முறையல்லேன்……. எனக்குத் தானும் மகன் சொல்லில்” என்ற பாட்டில் இது ஸ்பஷ்டமாயிருப்பதால் அக்கருத்தே இங்கும் உள்ளுறையுமென்க. “வயிற்றிற் பிறந்த காமனுக்கு என் கடவேன்” என்பர் பெரியவாச்சான்பிள்ளையும்.

நல்லதோ கெட்டதோ கருமாமுகில் வண்ணனான நமது நாயகனாலே நமக்கு நேருவதாயிருந்தால் ப்ராப்தமென்று ஒருவாறு ஸஹிக்கலாம்;  நம் வயிற்றில் பிறந்த ஒரு சிறுபயல் நம்மை அம்பு தொடுத்து நலியும்படியாகவோ நம் கதியாயிற்று! என வருந்துகின்றாள்.

“பேரமர் காதல் கடல்புரைய விளைத்த காரமர் மேனி நங்கண்ணன்” என்கிறபடியே காதலை வளர்த்த கார்முகில் வண்ணர் வாளாவிருக்க இந்தச் சிறு பையல் ஏதுக்காக அதிகப் ரஸங்கம் பண்ணுகிறானென்கிறாள். (ஐங்கணை) ‘பஞ்சபாணன்’ என்பது மன்மதனுக்கு வழங்கும் பெயர் “மதனன் பஞ்ச பாணமாவன, முல்லை யசோகு முழுநீலம் சூதப்பூ, அல்லி முளாரியோடைந்தென மொழிப” என்ற திவாகர நிகண்டினால் பஞ்சபாணவகைப் பெயர் உணர்க. ஆசை அதிகாரித்துச் செல்லுவதையும், அது கைகூடாமையாலே கஷ்டம் மீதூர்ந்து செல்லுவதையும் காமனுடைய ஹிம்ஸையாகச் சொல்லுவது மரபு..

English Translation

What can I give kama? Other than serving the dark hued Lord, the Father of sugarcane-bow-wielder, what can I give kama?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain