nalaeram_logo.jpg
(1936)

செருவழி யாத மன்னர்கள் மாளத் தேர்வலங் கொண்டவர் செல்லும்,

அருவழி வானம் அதர்படக் கண்ட ஆண்மைகொ லோவறி யேன்நான்,

திருமொழி யெங்கள் தேமலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ,

பெருவழி நாவற் கனியினு மெளியள் இவளெனப் பேசுகின் றாயே.

பதவுரை

எங்கள்

எங்களுடையவளாய்

திருமொழி

சிறந்த (மதுரமான) பேச்சையுடையவளாய்

தேன் மலர் கோதை

தேனொழுகும் மலர்களணிந்த மயிர் முடியையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய

சீர்மையை

சிறப்பை

நினைத்திலை

அறிகின்றிலை

அந்தோ

ஐயோ!

இவள் பெரு வழி நாவல் கனியினும் எளியள் என பேசுகின்றாய்

பெரிய வழியில் விழுந்து கிடக்கிற நாவற் பழத்தைக்காட்டிலும் இவள் எளியவள் என்று நினைத்திருக்கிறாயே1,

(இது)

செரு

போர்க்களத்திலே

அழியாத

ஒருநாளும் தோற்றறியாத

மன்னர்கள்

அரசர்கள்

மாள

மாண்டுபோகும்படியாக

தேர் வலம் கொண்டு

தேரின் வலிமையையே கொண்டு

அவர் செல்லும்

அவ்வரசர்கள் போகக்கூடிய

அரு வழி வானம்

அருமையான வழியையுடைய வீரஸ்வர்க்கத்தை

அதர்பட கண்ட

பெருவழியாக்கின

ஆண்மை கொலோ

ஆண்பிள்ளைத்தனத்தை நினைத்தோ?

நான் அறியேன்

எனக்குத் தெரியவில்லை

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரானே! பேச்சிலினிமையாலே உனது நெஞ்சையும் கவர வல்லளாய், தலையில் பூவிணிந்திருக்குமழகாலே உன்னைப் பிச்சேற்றவல்லளான இப்பரகாலநாயகியின் சிறப்பைச் சிறிதும் நினைக்கின்றிலையே!, இவளிடத்தில் மிகவும் அலக்ஷியம் பாராட்டுகின்றனையே!, இதற்கு என்ன காரணம்? * பார்த்தன் சிலை வளையத் திண்டர்மேல் முன்னின்று, மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்குலைய நூற்றுவரும் பட்டழியச் செய்த மிடுக்கை நினைத்தோ இவளை இங்ஙனே அலக்ஷியஞ் செய்கிறாய் என்கிறாள்.

செருவழியாத மன்னர்கள் – பாரதயுத்த்த்திற்கு முன்பு ஒருகாலும் ஓரிடத்திலும் தோல்வி பெற்ற்றியாத (அதிரதமஹாரதர்களான) பீஷ்மத்ரோணாதிகள். (தேர்வலங்கொண்டு) தான் ஆயுதமெடுப்பதில்லை யென்று பிரதிஜ்ஞை பண்ணி வைத்திருக்கையாலே தேர்க்காலாலே பிரதிபக்ஷங்களை உழக்கினானாயிற்று. போர்களத்தில் மாண்டொழிந்தவர்கள் வீரஸ்வர்க்கம் புகுவதாக சாஸ்த்ரங்களின் கொள்கையாதலால் “அவர் செல்லுமருவழி வானம்“ எனப்பட்டது. பாரதயுத்த்த்துக்கு முன்பு நெடுநாளாகவே வீரஸ்வர்கத்துக்குப் போவாரில்லாமையாலே புல்லெழுந்து கிடந்த அவ்வழியைப் பெருவழியாம்படி செய்தன்ன் கண்ணபிரானென்க. அப்படிப்பட்ட ஆண்பிள்ளைத் தனத்தை நினைத்தோ இவளை அபதாத்தமாக நினைக்கிறாய்?

பெருவழிநாவற்கனியினு மெளியளிவள் –பெரியதொரு வழியிலே நாவற்பழம் விழுந்துகிடந்தால் அதைக் குனிந்தெடுக்கவுமாய்த் தவிரவுமாயிருக்குமன்றோ, அதுவே எட்டாத நிலத்திலே யிருக்குமாகில் அபேக்ஷை விஞ்சியிருக்கும், ஸர்வஸாதாரணமான வழியிலே வீழ்ந்து கிடந்த்தாகில் ஒரு பொருளாகத் தோற்றாதிறே. அதுபோலவே இவளையும் கருதுகின்றாய் போலும். பேசுகின்றாயே என்றது – கருதுகின்றாயே என்றபடி. (முதற்பாட்டினுரை காண்க.)

English Translation

In the great Bharata war you drove chariot and despatched many mighty kings to sky through the difficult path of death, Is is your manly pride that you do not think of our soft-spoken daughter;s good qualities? I do not know. You treat her like the proverbial rose-apples fallen bythe wayside

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain