nalaeram_logo.jpg
(1930)

ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க்

கூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய்,

தேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப,

ஏடி இதுவென் னிதுவென் னிதுவென்னோ.

பதவுரை

திரு மா மகள்

-

பெரிய பிராட்டியாம்

மண் மகள்

-

பூமிப்பிராட்டியாரும்

தேடி நிற்ப

-

தேடிக்கொண்டிருக்க

நீ போய்

-

அவர்களை உபேக்ஷித்துப்போய்

ஆய் மடவாரொடு

-

இடைப்பெண்களோடே

கூடி

-

கலந்து

ஆடி அசைந்து

-

குரவை பிணை

-

ராஸக்ரீடை நடத்தின

கோமளம் பிள்ளயா

-

அழகிய பிள்ளாய்!

இது என்

-

இது என்ன காரியம்!

ஏடீ

-

வாராய் தோழீ!

இதுஎன் இதுஎன்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாமகள் மண்மகள் தேடிநிற்ப ஆய்மடவாரொடு -ஆடியசைந்து போய்க்குரவைபிணை கோமளப்பிள்ளாய்!; என்று கண்ணனை விளித்து ஒருவார்த்தை சொல்லத் தொடங்கினாள் ஆய்ச்சி, அதற்குள்ளே கண்ணபிரான அவள்சொல்லப்போகிற வார்த்தையைத் தெரிந்துகொண்டு ;நங்காய்! என் சாயத்தையெல்லாம் வெளியிட வேண்டா, உன்னைக் கும்பிடுகிறேன்; என்று அவளது காலைப் பற்றிக்கொண்டான், ;இவனை உள்ளே புகவிட்ட தோழியையன்றோ பொடியவேண்டும்; என்று கருதி அவனை நோக்கி வார்த்தை சொல்லுகை தவிர்ந்து ;ஏடீயிதுவென் இதுவென் னிதுவென்னோ?; என்று தோழியை நோக்கியுரைத்துத் தலைக்கட்டினாளாயிற்று.

திருமகளும் மண்மகளும் உன்னைத் தேடி நிற்கும்படியாக அவர்களை வஞ்சித்துவிட்டு ஆடியசைந்துகொண்டு சில ஆய்மடவாரோடு கூடிச்சென்று குரவைக் கூத்தாடிவிட்டு அவர்களையும் வஞ்சித்து என்பால் அன்புள்ளவன்போல இப்போது இங்கு வருகின்றாய், உடனே என்னையும் வஞ்சித்து ஓடப்போகிறாய், நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை, ஆகையாலே கடக்க நில் - என்றவாறு.

“கருமலர்க் கூத்தலொருத்தி தன்னைக் கடைக்கணித்து ஆங்கே ஒருத்திதன்பலா மருவி மனம்வைத்து மற்றொருத்திக் குரைத்து ஒரு பேதைக்குப்பொய் குறித்துப், புரிகுழல் மங்கை யொருத்தி தன்னைப் புணர்தி அவளுக்கும் மெய்யனல்லை, மருதிறுத்தாய்! உன் வளர்த்தியோடே வளர்கின்றதாலுன்றன் மாயைதானே“ என்ற பெருமாள் திருமொழிப் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

குரவை பிணைதல் - ஆய்ச்சியரோடு கைகோத்தாடல், ராஸக்ரீடை யெனப்படும்.

English Translation

While the lotus-dame Lakshmi and Earth Dame stood waiting, you went with the cowherd dames and rocked and rolled in the Kuravai dance.  O soft one! O Dear! O, what is this, what is this, what is this?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain