nalaeram_logo.jpg
(1921)

அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித் தஞ்ச அருவரை போல,

மன்னு கருங்களிற் றாருயிர் வவ்விய மைந்தனை மாக டல்சூழு,

கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க்கலி கன்றி

இன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க் கேது மிடரில் லையே.

பதவுரை

அன்னம் நடை

-

அன்னத்தின் நடைபோன்ற நடையையும்

மடம்

-

மடமைக் குணத்தையுமுடையளான

ஆய்ச்சி

-

யசோதைப்பிராட்டியானவள்

வயிறு அடித்து அஞ்ச

-

வயிற்றிலே மோதிக்கொண்டு பயப்படும்படியாக

அரு வரை போல்மன்னு

-

பெரிய மலைபோலப் பேராதே நின்ற

கரு களிறு

-

(குவலயாபீட மென்கிற) கரிய யானையினுடைய

ஆர் உயிர்

-

அருமையான உயிரை

வவ்விய

-

கவர்ந்த

மைந்தனை

-

மிடுக்கனான கண்ணபிரான் விஷயமாக,

மா கடல் சூழ்

-

பெரிய கடலாலே சூழப்பட்டு

கன்னி நல் மா மதிள்

-

ஸ்திரமாய் விலக்ஷணமான பெரிய திருமதிள்களை யுடைத்தான

மங்கையர்

-

திருமங்கைநாட்டில் உள்ளவர்கட்கு

காவலன்

-

பரிபாலகாய்

காமரு சீர்

-

விரும்பத்தக்க திருக்குணங்களை யுடையரான

கலிகன்றி

-

ஆழ்வார் (அருளிச்செய்த)

இன் இசை மாலைகள் ஈர் ஏழும்

-

மதுரமான இசையை யுடைய சொல்மாலை யான இப்பதினான்கு பாசுரங்களையும்

வல்லவர்க்கு

-

ஓதவல்லவர்களுக்கு

இடர் ஏதும் இல்லை

-

துன்பமொன்றுமில்லை யாகும்.

English Translation

This garland of fourteen songs by the adorable kalikanri, king of Mangai tract with fortified walls by the sea, sing of the prince who killed the dark mountain-like rutted elephant while his swan-gaited cowherd-mother beat her stomach and feared for him. Those who master it will kbe free from despair

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain