nalaeram_logo.jpg
(1916)

ஈடும் வலியும் உடையவிந் நம்பி பிறந்த ஏழு திங்களில்,

ஆடலர் கண்ணியி னானை வளர்த்தி யமுனை நீராடப் போனேன்,

சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடி யால்,மலை போல

ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவ தஞ்சு வேனே.

பதவுரை

ஈடும் வலியும் உடைய

-

தேஹபலமும் மிடுக்குமுடையனான

இ நம்பி பிறந்த

-

இப்பிள்ளை பிறந்த

ஏழு திங்களில்

-

ஏழாவது மாதத்திலே

ஏடு அலர் கண்ணியினானை

-

இதழ்விரிகின்ற மாலையை யணிந்த இப்பிள்ளையை

வளர்த்தி

-

கண்வளரச்செய்துவிட்டு

எமுனை நீரான போனேன்

-

யமுனையிலே குளித்துவரப் போனேன்

சேடன்

-

மிக இளம்பிள்ளையாய்

திரு மறு மார்பன்

-

பிராட்டியையும் ஸ்ரீவத்ஸத்தையும் திருமார்பிலுடையனான இவன்

கிடந்து

-

தான் படுத்துக்கொண்டிருந்தபடியே

திரு அடியால்

-

தனது திருவடியினால்

மலை போல் ஓடும் சகடத்தை சாடிய பின்னை

-

மல போலூர்ந்துவந்த வண்டியை முறித்துத் துகளாக்கின பிறகு

உரப்புவது அஞ்சுவன்

-

(இவனைச்) சீறிப்பேச அஞ்சாநின்றேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஈடும் வலியுமுடைய -ஈடு என்றாலும் வலி என்றாலும் பொருள் ஒன்றேயாயினும் இங்கு வாசி கொள்ளலாம், ஈடு என்று தேஹபலத்தைச் சொல்லுகிறது, வலி என்று எதிரிகளை அநாயாஸமாக அடர்க்கும் வல்லமையைச் சொல்லுகிறது. வடமொழியில் சௌர்யம் வீர்யம் பராக்ரமம் என்று சொல்லப்படுகிற குணங்களுக்குக் கூறப்படும் பொருள் வாசியை நினைப்பது.

ஏழுதிங்களில் -ஏழாவது திங்களில் என்றபடி. திங்கள் -சந்திரன், அமாவாசைக்கு அமாவாசை ஒரு மாதமெனக் கொண்டு சந்திர ஸம்பந்தத்தாற் காலத்தை வரையறுக்கும் சாந்தரமாநரீதி பற்றித் திங்கள் என்று மாதத்திற்குப் பெயர் வழங்கலாயிற்று, இலக்கணை. இங்கு ‘ஏழுதிங்களில்’ என்றது மிக்க சிறு பிராயத்தில் என்றபடி. (ஏடலர்கண்ணயினானை வளர்த்தி) குழந்தையைப் பூமாலையினா லலங்கரித்து உறங்கப்பண்ணின ளென்க.

சேடன் -இச்சொல்லுக்குப் பல பொருள்களுண்டு, இளையோன் என்ற பொருளில் இங்கு வந்தது.

English Translation

In the seventh month after this strong and able flower-garlanded Lord was born, I put him to sleep and went to bathe in the river Yamuna. This Sri-chested Lord lay as he was and kicked a speeding mountain-like cart to smithers with his tender foot. After that, I too am afraid to scold him

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain