nalaeram_logo.jpg
(1915)

தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர் ஓர்க்குடன் துற்றிடு மென்று,

ஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற் கெள்கி யிவனை நங்காய்

சோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய்  என் றிரப்பன் உரப்ப கில்லேன்,

பேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப் பேசுவ தஞ்சு வேனே.

பதவுரை

தோய்ந்த நங்காய்

-

தோய்ந்து வைக்கப்படட

தயிரும்

-

தயிரையும்

நறு நெய்யும்

-

மணம் மிக்க நெய்யையும்

பாலும்

-

பாலையும்

ஓரோ குடம்

-

ஒவ்வொரு குடத்தில் நின்றும்

துற்றிடும் என்று

-

(கண்ணன்) அமுது செய்து விடுவனென்று

ஆய்ச்சியர்

-

இடைச்சிகளெல்லாரும்

கூடி

-

திரண்டு

அழைக்கவும்

-

என்னைக் கூப்பிடச் செய்தேயும்

நான்

-

(அவனைப் பெற்ற தாயாகிய) நான்

இதற்கு

-

இந்தச் செயலுக்கு

என்கி

-

ஈடுபட்டு

இவனை

-

இப்பிள்ளையை நோக்கி

பிரான்

-

“பிரானே!

சோத்தம்

-

உனக்கு ஓர் அஞ்சலி,

இவை செய்ய பெறாய்

-

இப்படிப்பட்ட தப்புக்காரியங்களைச் செய்யாதொழியவேணும்?“

என்று இரப்பன்

-

என வேண்டிக்கொள்வனே யன்றி

உரப்ப கில்லேன்

-

கோபித்துப் பேசமாட்டுகின்றிலேன்

பேய்ச்சி

-

பூதனையினுடைய

முலை

-

முலையை

உண்ட பின்னை

-

(இவன்) உறிஞ்சியுண்டது முதலாக

இ பிள்ளையை

-

இந்த மகனை

பேசுவது அஞ்சுவன்

-

பொடிந்துவார்த்தை சொல்ல அஞசா நின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெற்ற தாயாகிய யசோதை கண்ணபிரானை இப்படி ஆணாடவிட்டிருக்கிறாளே!’ இதுவும் தகுதியோ? மக்களை அடக்கியாள வேண்டிய முறைமை தாயர்க்கன்றோ கடமை, அவள் இப்படி உபேக்ஷித்திருப்பது சிறிதும் தகாது, தயிரும் பாலும் நெய்யும் அவரவர்கள் பறிகொடுத்துப் படும் பரிபவமும் பரிதாபமும் வாசாமகோசரமாயிருக்கின்றதே! இப்படியும் ஒருத்தி தன் மகனைத் தீம்பிலே தடிக்கவிட்டிருப்பளோ! என்றிப்படி ஊரெல்லாம் அலர் தூற்றல் பரவினவாறே யசோதைப்பிராட்டி ஒருத்தியை நோக்கியுரைக்கின்றாள்.

English Translation

O Lady Yasoda! All the cowherd dams warned me that this fellow will empty every pitcher of milk, curds, Ghee and buttrmilk, Heeding them, I called him up, and only pledded, -did not scold, -"O Lord, I beg of you, please doe not do this", After he sucked the ogress breast, I am afraid to even talk to him!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain