nalaeram_logo.jpg
(1911)

மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற வளைவண்ண நன்மா மேனி,

தன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது அவனி வைசெய் தறியான் பொய்ந்நம்பி

புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்ற வாதவழ்ந் திட்டு,

இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை என்செய்கேன் என்செய் கேனோ.

பதவுரை

மை நம்பு

-

மையணிந்த

வேல் கண்

-

வேற்படை போன்ற கண்களையுடையளான

நல்லான்

-

யசோதைப்பிராட்டி யானவள்

பெற்ற

-

பெற்ற

வளை வண்ணம்

-

சங்குபோல் வெண்ணிறத்ததாய்

நல் மா

-

மிகச்சிறந்த

மேனி

-

திருமேனியையுடைய

தன் நம்பி நம்பியும்

-

பலராமனும்

முன்னம்

-

முன்பு

இங்கு

-

இத்திருவாய்ப்பாடியில்

வளர்ந்தது

-

வளர்ந்ததுண்டு

அவன்

-

அந்த பலராமன்

இவை செய்து அறியான்

-

இப்படிப்பட்ட தீம்புகளைச் செய்த்தில்லை,

பொய் நம்பி

-

பொய்யே வடிவெடுத்தவனாய்

புள்ளுவன்

-

வஞ்சகனாய்

கள்வம் பொதி அறை

-

கள்ளத் தனத்திற்க்க கொள்கலமாயிருப்பவனான இக்கண்ணபிரான்

(தான் ஒரு பாவமுமறியாதவன் போல)

தவழ்ந்திட்டு

-

தவழ்நடைகற்று

போகின்ற ஆ

-

போகிறபடி என்னே!

இ நம்பி நம்பி ஆ

-

இந்த ஸ்வாமி ஸ்வாமியாக

ஆயச்சியர்க்கு

-

இடைச்சிகளுக்கு

உய்வு இல்லை

-

ஜீவிக்கவழியில்லை

என் செய்கேன் என் செய்கேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நம்பி மூத்தபிரானை (பலராமனை)ப் புகழ்ந்துகொண்டு கண்ணபிரானைப் பழித்துப் பேசுகிறாளொரு ஆய்ச்சியின் பாசுரமாய்ச் செல்லுகிறது இது. “முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன்“ என்கிறபடியே வெள்ளை வெளேலென்று இக்கண்ணனுக்கு முற்பிறந்தவனான பலராமனும் இத்திருவாய்ப்பாடியில் வளர்ந்ததுண்டு, அவன் இங்கு விளையாடித் திரியும்போது நாங்கள் இப்பாடுபட்டறியோம், சூது வஞ்சனை கள்வம் ஒன்றுமறியானவன். இக்கணவிரானோ வென்னில், மெய்கலவாத பொய்யுரைகளிற் சிறந்தவன், கடைகிறபோதே பிடித்து ‘இவர்கள் எங்கே வைப்பர்களோ’ என்று அடியொற்றிக் கொண்டு திரியும்படியானவன், களவு என்னும் பொருளை வைத்துவைப்பதற்குப் பாங்கான பாத்திரமாயிருப்பவன், களவுகளை வேண்டினபடி செய்துவிட்டு ‘இக்குழந்தை இவ்வளவு காரியம் செய்யுமோ?’ என்று ஒருவரும் நம்பவொண்ணாதபடி தவழ்நடை பயில்கிறபடியை என்ன சொல்லுவேன்! இவன் இப்படி சூதும் வஞ்சகமும் கள்வமும் மிக்கவனாக இவ்வூரில் இடைச்சிகளுக்கு வாழ வழியில்லை, இவன் கீழே இச்சேரியில் எங்ஙனே குடியிருப்பே னென்கிறாள்.

இந்நம்பி நம்பியா – ‘நம்பியால்’ என்ற பாடம் மறுக்கத்தக்கது. ‘நம்பியா’ என்றது ‘நம்பியாக’ என்றபடி. “நிரபேக்ஷனான இவன் இவனாக,  இவ்வூரில் இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகில்லை“ என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி. (இவன் இவனாக) என்றது - இவன் இப்படி தீம்பில் குறையற்றவனா யிருக்கையாலே என்றபடி.

English Translation

The collyrium-lined spear-sharp-eyed; good dame Devaki had another son, too,-of pure complexion, white as a conch.  He too grew up here, but he never did such things. Just see the way this rascal, repository of mischief goes crawling under like a child.  As long as this fellow resigns, thee is no deliverance for use cowherd-dames. Alas, what shall I do, what shall I do?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain