nalaeram_logo.jpg
(1907)

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பா னுறிப்பால் தயிர்நெய்,

அன்றாய்ச் சியர்வெண்ணெய் விழுங்கி யுரலோ டாப்புண் டிருந்த பெருமான் அடிமேல்,

நன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன் கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார்,

என்றானும் எய்தா ரிடரின்ப மெய்தி இமையோர்க்கு மப்பால் செலவெய் துவாரே.

பதவுரை

நின்றார் முகப்பு

-

தன்னைக் காணவந்து நின்றவர்களெதிரே

சிறிதும் நினையான்

-

கொஞ்சமும் வெட்கப்பட வறியாதவனாய்

வயிற்றை நிறைப்பான்

-

வயிற்றை நிறைப்பதற்காக

ஆய்ச்சியர்

-

இடைச்சிகளுடைய

உறி

-

உறிகளிலேயிருந்த

பால்

-

பாலையும்

தயிர்

-

தயிரையும்

நெய்

-

நெய்யையும்

வெண்ணெய்

-

வெண்ணெயையும்

விழுங்கி

-

(களவாடி) அமுதுசெய்து

அன்று

-

அப்போது

உரலோடு

-

உரலோடே

ஆப்புண்டிருந்த

-

கட்டுண்டிருந்த

பெருமான்

-

கண்ணபிரானுடைய

அடிமேல்

-

திருவடிகளின்மேலே

நன்று ஆய தொல் சீர்

-

விலக்ஷணமான ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடையராய்

வயல் மங்கையர்

-

வயல் சூழ்ந்த மங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான

கலியன்

-

ஆழ்வார்

ஒலி செய்  -

-

அருளிச்செய்த

தமிர் மாலை

-

இப்பாசுரங்களை

வல்லார்

-

கற்றுவல்லவர்கள்

என்றாலும்

-

ஒருகாலும்

இடர் எய்தார்

-

துன்பமடையார்கள்

இன்பம் எய்தி

-

நித்யாநந்தத்தைப் பெற்று

இமையோர்க்கும் அப்பால செல

-

தேவர்களுக்கும் அவ்வருகான பரமபதத்தையடையும்படியான பாக்கியத்தை

எய்துவார்

-

பெறுவார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழியில் பாசுரந்தோறும் பரத்வகுணத்தை விஸ்தாரமாகவும் ஸௌலப்ய குணத்தைச் சுருக்கமாகவும் பேசியிருக்கச் செய்தே இதில் ஆழ்வார் தம்முடைய ஊற்றம் ஸௌலப்யகுணாநுபவத்தில்தான் - என்பது விளங்கும் இப்பாசுரத்தில், உடலோடாப்புண்டிருந்த பெருமானடிமேல் ஒலி செய்தது என்றாயிற்றுத் தலைக்கட்டுவது.

நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் - இப்படிவயிறு தாரியாய்த் திரிகிறானே யென்று பலரு மேசுவர்களே! என்று சிறிதும் சுணங்காமல் அபூர்ணரைப்போலே வாரிவாரி யுண்டு வயிற்றை நிறைப்பவன். ஆச்ரிகர்களின் ஹஸ்தஸ்பர்சமுள்ள பொருள்களாலல்லது போது போக்கமாட்டாத மஹாகுணம் விளங்கும்.

English Translation

This garland of Tamil songs by fertile-fields-Mangai-King kaliyan is offered to the feet of the Lord who, oblivious of those around, went about filling his belly with the milk, curds, butter and Ghee from the pots of cowherd-dames, then was bound to a mortar. Those who master it will never despair, will enjoy a good life here, and will go beyond the world of celestials

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain