nalaeram_logo.jpg
(1903)

பழித்திட்ட இன்பப் பயன்பற் றறுத்துப் பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,

ஒழித்திட் டவரைத் தனக்காக்க வல்ல பெருமான் திருமா லதுவன் றியும்முன்,

தெழித்திட் டெழுந்தே எதிர்நின்று மன்னன் சினத்தோள் அவையா யிரமும் மழுவால்

அழித்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.

பதவுரை

பழித்திட்ட

-

சாஸ்திரங்களில் இகழப்பட்ட

இன்பம்

-

சிற்றின்பமாகிற

பயன்

-

அற்ப பலன்களை

பற்று அறுத்து

-

வாசனையோடே விட்டிட்டு

பணிந்து

-

திருவடிகளிலே விழுந்து

ஏத்த வல்லார்

-

துதிக்கவல்லவர்களுடைய

துயர் ஆய எல்லாம்

-

துன்பமென்று பேர்பெற்றவை யெல்லாவற்றையும்

ஒழித்திட்டு

-

கழித்தருளி

அவரை

-

அவர்களை

தனக்கு ஆக்க வல்ல

-

தனக்கு நித்யகிங்கரராகச் செய்து கொள்ளவல்ல

பெருமான்

-

ஸ்வாமியாய்

திருமால்

-

ச்ரியபதியாய்

அது அன்றியும் முன்

தெழித்திட்டு

-

பெரிய ஆரவாரத்தைச் செய்துகொண்டு

எழுந்து

-

மார்புத்தட்டிக் கிளர்ந்து

எதிர் நின்ற

-

(போர்புரிய) எதிரே வந்து நின்ற

மன்னன்

-

கதர்த்தவீர்யார்ஜுன்னென்னும்) அரசனுடைய

சினம்

-

கோவத் துடிப்புக்கொண்ட

தோள் அவை ஆயிரமும்

-

ஆயிரந்தோள்களையும்

மழுவால்

-

மழுப்படையினால்

அழித்திட்ட வன் காண்மின்

-

அழித்தவனான பெருமானன்றோ

இன்று ஆய்ச்சியால் அளை வெண்ணெய்

உண்டு ஆப்புண்டு இருந்தவன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்தில் சேதநர்கள் பலவகைப்பட்டிருப்பர்கள், பலர் அற்பமான பலன்களை விரும்பி அவற்றைப் பெறுதற் பொருட்டுத் தேவதாந்தர பஜனஞ் செய்து போருவர், அவர்கள் கடக்க நிற்க. அங்ஙனம் தேவதாந்தர பஜனம் பண்ணாமல் எம்பெருமானையே பூஜிப்பவர்களும் ஐச்வர்யம் வேணுமென்று சிலரும், ஸந்தானம் வேணுமென்று சிலரும், ஸ்வர்க்க புருஷார்த்தம்படி பலவகைப்பட்ட காமனைகளுடனே எம்பெருமானைப் பணிந்தேத்துவாருண்டு. அப்படி யெல்லாமல்லாமல் ஹேயங்களான புருஷார்த்தங்களில் சிறிதும் விருப்பமின்றியே “உன்றன்னோ டுற்றோமே யாவோ முனக்கே நாமாட் செய்வோம்“ என்கிற அத்யவஸய மொன்றையே கொண்டு பணிந்து துதிக்க வல்லவர்களுடைய துன்பங்களை யெல்லாம் தொலைத்திட்டு, பெரிய திருவடி திருவடி வனந்தாழ்வான் முதலிய நித்யஸூரிகளைப்போலே அவர்களை அத்தாணிச் சேவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ளுமியல்வின்னான எம்பெருமானென்பன முன்னடிகள்.

English Translation

Devotees who cut their attachments to a life of pleasure and offer worship at the Lord Tirumal;s feet are rid of all their karmas by his grace. He then takes them unto himself.  He is also the Lord Parasurama who cut as under the thousand arms of the warring king Kartavirya Arjuna with his battleaxe. And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s buffer!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain