nalaeram_logo.jpg
(1894)

புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து,

துள்ளி விளயாடித் தூங்குறி வெண்ணெயை,

அள்ளிய கையா லடியேன் முலைநெருடும்

பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி பேய்முலை யுண்டானே! சப்பாணி.

பதவுரை

புள்ளினை வாய் பிளந்து

-

பகாசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்து

பூ குருந்தம் சாய்த்து

-

பூத்திருந்த குருந்த மரத்தைச் சாய்த்து முறித்து

துள்ளி விளையாடி

-

நிலத்தில் நில்லாமல் விளையாடல்களைச் செய்து

தூங்கு உறி வெண்ணெயை

-

தொங்குகின்ற உறியிலுள்ள வெண்ணெயை

அள்ளிய

-

வாரியெடுத்த

கையால்

-

கைகளாலே

அடியேன் முலை நெருடும்

-

என்னுடைய முலையை (ப்பால் சுரப்பதற்காக) நெருடுகின்ற

பிள்ளை பிரான்

-

பிள்ளையாயும் பிரவுவாயுமிருப்பவனே!

சப்பாணி கொட்டாய்,

பேய் முலை உண்டானே! சப்பாணி

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மகனை நோக்கித் தாய் சொல்லும் வார்த்தையில் ‘அடியேன் முலை நெருடும்’ என்றது கூடுமோவெனின், கீழ்ச்சொன்ன பரத்வ ஸௌலப்யங்களிலே தோற்றுத் தான் அடிமைப்பட்டமை தோற்றச் சொல்லுகிறாளென்க. அன்றி, ஆழ்வாருடைய ஸமாதியும் கூடவே கலசியிருக்கையாலே ஆழ்வார் தம் ஸ்வரூபத்துக்குச் சேர அடியேன் என்றது, என்னவுமாம். புள்ளின்வாய் பிறந்தது, பூங்குருந்தம் சாய்த்தது முதலிய சேஷ்டிதங்கள் சாப்பாணி கொட்டும் பருவத்திற்குப் பின்பு நடந்தவையாதலால் அவற்றையிட்டுத் துதித்து ‘சப்பாணிகொட்டாய்’ என்று ஸமாதாநம் செய்யப்பட்டதாகும், சப்பாணி கொட்டாய் என்று யசோதை பிராத்தித்த ஸமயத்தில் மேற்குறித்து சேஷ்டிதங்ள் நடவாதிந்தாலும், அவ்யசோதையின் நிலைமையை ஏறிட்டுக் கொண்டு பேசுகிற ஆழ்வார் பிற்காலத்த வராகையாலே அந்த சேஷ்டிதங்களை இவர் எடுத்தோதக் குறையில்லையிறே. பெரியாழ்வார் திருமொழிவியாக்கியாணத்தில் ஸ்ரீ மணவாளமாமுனிகள் இங்ஙனே ஸமாதான மருளிச்செய்துள்ளமை காண்க.

English Translation

O Child, my Master! You rip the horse;s jaws. you destroy the kurundu trees, then skip and play; reaching out to the hanging rope-self you gobble butter, then fiddle with my breasts with those hands, clap chappani! O Lord who sucked the ogress; breast, Clap Chappani!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain