nalaeram_logo.jpg
(1893)

கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு

நானவல் அப்பம் தருவன் கருவிளைப்

பூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே,

கோவலனே! கொட்டாய் சப்பாணி குடமாடீ! கொட்டாய் சப்பாணி.

பதவுரை

கருவிளைப்பூ அவர்

-

காக்கணம் பூவைக் காட்டுகின்ற நிறமுடையவனே!

நீள் முடி

-

நீண்ட திருவபிஷேக முடையவனே!

நந்தன் தன் போர் ஏறே

-

நந்தகோபன் வளர்க்க வளர்ந்த செருக்கின காளையே!

கோவலனே

-

பசுமேய்க்க வல்லவனெ!

உன் வயிறு கேவலம் அன்று

-

உன் வயிறு ஸாமந்யமானதன்று,

நான் வயிற்றுக்கு அவல் அப்பம் தருவன்

-

(உனது பெரிய) வயிற்றுக்குப் போரும்படியாக அவலும் அப்பமும் நான் தருவேன்,

சப்பாணி கொட்டாய்

குடம் ஆடீ

-

குடக்கூத்தாடினவனே!

சப்பாணி கொட்டாய்

-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அட்டுக் குவிசோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறு மடங்கப் பொட்டத் துற்றின திருவயிற்றுக்கு அப்பப்பணியார வகை ஒன்று போருமோ? இன்னமும் பலவகைப் பொருள்களிலே விருப்பமுற்றவனாய் நிற்க, யசோதை சொல்லுகிறாள், பிரானே! உன்வயிறு மற்றையோருடைய வயிறுபோல் ஸாமந்யமானதன்று, * பேழை வயிற்றெம்பிரான் நீ என்பதை நன்கறிவேன். அந்த வயிற்றுக்கு ஏற்றவாறு அவலும் அப்பமும் நான் தருவேன் சப்பாணி கொட்டாய் என்கிறாள்.

இரண்டாமடியில் “நான் வலவப்பம்“ என்று பாடபேதமுள்ளதாக அரும்பதவுரை கூறுகின்றது, சிலருடைய பாடமும் அப்படி யிருந்தாலும் அது வேண்டா.

‘கருவிளைப்பூவலர்’ என்பது கண்ணபிரானுக்கு விசேஷணம். கருவிளைப்பூவை அலர்விப்பவன் (அதாவது) தன் திருமேனி நிறத்தினால் விளங்கச் செய்பவன் என்றவாறு.

English Translation

O Fighter-Bull of tall-crowned Nandagopa;s clan! O Dark cowherd-Lord! Yours is not an ordinary; stomach! I shall give you flaked rice to go with the Appam for your hunger. Clap Chappani! O pot-dancer! Clap Chappani!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain