nalaeram_logo.jpg
(1891)

பெற்றார் தளைகழலப் பேர்ந்தங் கயலிடத்து

உற்றா ரொருவரு மின்றி யுலகினில்,

மற்றரு மஞ்சப்போய் வஞ்சப்பெண் நஞ்சுண்ட

கற்றாயனே!கொட்டாய் சப்பாணி கார்வண்ணனே!கொட்டாய் சப்பாணி.

பதவுரை

பெற்றார்

-

தாய் தந்தையருடைய

தளை

-

கால்விலங்கு

கழல

-

கழன்று விழும்படி

பேர்ந்து

-

வந்தவதரித்து

அங்கு

-

அவ்விடத்தில்

அயலிடத்து உற்றார் ஒருவரும் இன்றி

-

நெருங்கின உறவுமுறையார் ஒருவருமில்லாமற்போக

உலகினில் மற்றாரும் அஞ்ச

-

உலகத்திலுள்ள எல்லாரும் அஞ்சும்படியாக

வஞ்கம் பெண் நஞ்ச உண்ட

-

வஞ்சனையே வடிவாக வந்த பூதனையின் (முலையில் தடவின) விஷயத்தை அழுது செய்தருளின

கன்று ஆயனே

-

கோபாலகிருஷ்ணனே!

கார் வண்ணனே

-

காளமேகநிறத்தனே!

சப்பாணி கொட்டாய்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அயலிடத்து உற்றா ரொருவருமின்றி - அயலிட மென்றது வேறொரிடமென்றபடியன்று, மிகவும் நெருங்கின ஸமீபஸ்தலத்தை அயலிட மென்பது பெரும்பான்மையான இலக்கண வழக்கம். ஆகவே ‘அயலிடத்து உற்றார்’ என்றது ஸமீப பந்துவைச் சொன்னபடி. நெருங்கின உறவுமுறையாகும் மற்றும் ஸாமாந்யரான உலகத்து உறவு முறையாகும் இல்லாத ஸமயத்திலே பூதனை முலைகொடுத்துக் கொல்லவர, அவளை நஞ்சுண்டு முடித்த கோபாலக்ருஷ்ணனே! சப்பாணி கொட்டவேணும் என்கை.

இனி, முதலடிக்கு வேறு வகையாகவும் பொருள் கொள்ளலாம், பெற்றார் தளைகழல -(மதுரையில் வந்து பிறந்தவாறே) தந்தை தாயர்களின் கால் விலங்கு இற்று முறிந்து விழுந்ததும், அங்கு அந்த மதுரையில் நின்றும், அயலிடத்துப் பேர்ந்து -(‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனா யொளித்துவளர’ என்கிறபடியே) அசலிடமான திருவாய்ப்பாடிக்குச் சென்று - என்னவுமாம். கன்று + ஆயன், கற்றாயன்.

English Translation

O Lord come to graze calves!  By your birth you freed your parents from shackles, then with no relatives there, you moved into the midst of friends, who feared for you when you sucked the ogress Putana;s poison breast! Clap Chappani! O Cloud-hued Lord! Clap Chappani!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain