nalaeram_logo.jpg
(1890)

தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு

தாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால்

தாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிருந்த

தாமோ தரா! கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே! சப்பாணி.

பதவுரை

தா

-

தாவி

மோர் உருட்டி

-

மோர்ப்பானைகளை உருட்டி விட்டு

தயிர் நெய் விழுங்கிட்டு

-

தயிரையும் நெய்யையும் விழுங்கிவிட்டு

தாமோ தவழ்வர் என்று

-

‘இப்படி பெரிய காரியத்தைச் செய்தவரோ (ஒன்று மறியாத குழந்தை போலத்) தவழ்கின்றார்’ என்று சொல்லி

ஆய்ச்சியர் தாம்

-

இடைச்சிகள்

தாம்பினால் ஆர்க்க

-

தாம்பால் கட்டவும்

கையால் மோதர

-

கைகளால் அடிக்கவும்

தழும்பு இருந்த

-

அதனால் காய்ப்பேறிக் கிடக்கின்ற

தாமோதரா

-

தாமோதரனே!

சப்பாணி கொட்டாய்

தாமரைக் கண்ணனே சப்பாணி

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இடைச்சிகள் மோரை ஒரு பாத்திரத்திலும் தயிரை மற்றொரு பாத்திரத்திலும் நெய்யை வேறொரு பாத்திரத்திலும் சேமித்து வைத்துவிட்டு உறங்குவர்கள், கண்ணபிரான் ஆங்காங்கு இருளிலே சென்று கையால் தடவிப் பார்ப்பன், மோர்க் குடம் கையிட்டவாறே வெறுத்து உருட்டி விடுவன்; தயிரும் நெய்யும் கைப்பட்டவாறே வாரி விழுங்கிடுவன், பின்னை ‘இந்தப்பூனையா இந்தப்பாலைக்குடித்தது!’ என்னவேண்டும்படி ஒன்று மறியாதவன் போலத் தவழ்நடையிடத் தொடங்குவன், சில குறிப்புகளாலே ஆய்ச்சியர் உணர்ந்தெழுந்து சென்று சேமித்து வைத்திருந்தவற்றை நோக்கினவாறே குறியழிந்திருப்பதையும் மோருருண்டிருப்பதையுங் கண்டு, கண்ணபிரானே இதுகொள்ளை கொண்டிருக்கவேணுமென்று நிச்சயித்து, இவனைத் தேடி வந்தவாறே இவன் ஒரு பாவமும் அறியாதவன் போன்று தவழ் நடையிட்டிருக்குமிருப்புக் கண்டு ‘இத்தனைகாரியஞ்செய்த இந்த மஹாநுபாவர் தவழ்கிறாரோ!’ என்று சொல்லித் தாம்புகளாற் கட்டியும் கையாலடித்தும் சில நலிவுகளைப் பண்ண அதனால் திருமேனி நிறையக் காய்ப்புக் காய்த்து இதுவே நிரூபகமாகத் தாமோதரனென்று திருநாமம் படைத்தவனே! சப்பாணி கொட்டவேணும்.

முதலடியில் ‘தாவி’ என்பது ‘தா’ என்று குறைந்து கிடக்கிறது.

English Translation

O Damadaral Lord with a leash over your stomachi you overturn the buttermilk pitchers, gobble up the Curds and Ghee, and incur the cowherd-women;s wrath.  "He?, Toddler?", they say, bind your hands and beat you, clap chappani! O Lotus-eyed Lord1 Clap Chappani!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain