nalaeram_logo.jpg
(1865)

மனங்கொண் டேறும்மண் டோதரி முதலா அங்க யற்கண்ணி னார்கள் இருப்ப

தனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து தஞ்ச மேசில தாபத ரென்று

புனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த புன்மை யாளன் நெஞ் சில்புக எய்த

அனங்க னன்னதிண் டோளெம்மி ராமற் கஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.

பதவுரை

மனம் கொண்டு ஏறும்

-

நெஞ்சைக் கவரும்படியான அழகுடையவர்களான

மண்டோதரி முதலா

-

மந்தோதரி முதலான

அம் கயல் கண்ணினார்கள்

-

அழகிய மீன்போன்ற கண்களையுடையரான மனைவியர் பலர்

இருப்பு

-

குறையற்றிருக்கச் செய்தேயும்,

தனம் கொள்

-

தனக்குச் செல்வமாயிருக்கின்ற

மெல் முலை

-

அவர்களுடைய அழகிய முலைகளிலே

நோக்கம் ஒழிந்து

-

கண் செலுத்தாமல்

சில தாபதர் தஞ்சமே என்று

-

(இப்பிராட்டிக்காகப் பரிந்து வரக்கூடியவர்கள்) சில காட்டாள்கள்தானே அவர்கள்சரக்கோ, என்று அவலீலையாக நினைத்துக் கொண்டு

புனம் கொள் மென் மயிலை சிறை வைத்த

-

காட்டில் தன்னிஷ்டப்படி திரிகின்ற அழகிய மயில் போன்றவளான பிராட்டியைச் சிறையிலே வைத்தவனாய்

புன்மை யாளன்

-

நீசனான இராவணனுடைய

நெஞ்சில்

-

மருமத்திலே

புக

-

உறைக்க

எய்த

-

அம்பு செலுத்தியவரும்

அனங்கள் அன்ன

-

மன்மதனைப் போன்ற அழகுடையவரும்

திண் தோள்

-

வலிமைமிக்க திருத்தோள்களையுடையவருமான

எம் இராமற்கு

-

எங்களிராமவிரானுக்கு

அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தஞ்சமேசில தாபதர் என்று -சில தாபதர் தஞ்சமோ என்று நினைத்தானாம் இராவணன். அதாவது – ‘இந்த ஸீதையை நாம் அபஹரிக்கிறோமே, இவளைச் சேர்ந்தவர்கள் பரிந்து எதிரிட்டுவந்தால் நமக்கு அநர்த்தமாகுமோ?’ என்று ஆலோசிக்கப் புகுந்து, ‘மரவுரியம் சடையுமாய்த் தாபஸ வேஷங்கொண்டிருக்கின்ற ராமலக்ஷ்மணர்கள் இவளுக்குத் தஞ்சமாக வரக்கூடும், அவர்கள் நமக்கு ஒருசரக்கோ?’ என்று அவர்களை அபதார்த்தமாக நினைத்துவிட்டு அபஹரித்து வந்தானென்றபடி.

புன்மையாளன் - அற்பன். அநங்கன் - மன்மதன், வடசொல்.

English Translation

Despite having his own heart-throb Mandodari and many other beautiful fish-eyed queens, -instead of enjoying their precious soft breasts, -our lowly king entered the forest and took the peacock-fair Dame Sita captive.  The Lord Rama with arms as beautiful as Madana the-god-of-love, shot arrows into his chest.  We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain