nalaeram_logo.jpg
(1862)

செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன் சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து

வம்பு லாம்கடி காவில் சிறையா வைத்த தேகுற்ற மாயிற்றுக் காணீர்

கும்ப னோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மனிட மாய்வந்து தோன்றி

அம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.

பதவுரை

செம் பொன் நீள் முடி

-

செம்பொன்னாற் செய்யப்பட்ட நீண்ட கிரீடத்தை யுடையனாய்

எங்கள்

-

எங்களுக்குத் தலைவனான

இராவணன்

-

ராவணனானவன்

சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து

-

ஸீதையென்கிற ஒரு தெய்வப் பெண்ணைக் கவர்ந்து வந்து

வம்பு உலாம் கடி காவில்

-

புதுமை மாறாத்தும் பரிமளத்தை யுடையதுமான (அசோக)வனத்திலே

சிறை ஆ வைத்ததே

-

சிறையிலிருப்பாம்படி வைத்திருந்த இதுதானே

குற்றம் ஆயிற்று

-

அபராதமாய்த் தலைக் கட்டிற்றுக்கிடீர்

(அதுவே நிமித்தமாக)

கும்பனோடு நிகும்பனும் பட்டான்

-

கும்பனும் நிகும்பனும் மாண்டொழிந்தனர்

கூற்றம்

-

(இராவணன்கையில் முன்பு தோற்றிருந்த) யமனானவன்

மானிடம் ஆய் வந்து தோன்றி

-

மநுஷ்ய வேஷத்தைப் பூண்டு கொண்டு இங்ஙனே வந்துதோன்றி

எம்மை

-

எங்களை

அம்பினால்

-

பாணத்தினால்

கொன்றிடு கின்றது

-

கொல்லுகின்றான்.

அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வாரீர்!, எங்கள் இராவணனுடைய பெருமை எப்படிப்பட்டது தெரியுமோ? பலதிசைகளிலுஞ் சென்று வெற்றி பெற்றுச் செம்பொன் முடிகவித்துக் கொண்டவன். அனைவரும் அவன் கீழே கைகட்டிக் காத்திருக்க வேண்டியவர்கள், அப்படி யிருக்கச் செய்தேயும், ஸீதாபிராட்டியாகிற ஒரு தெய்வப்பெண்ணைக் கவர்ந்துவந்து இவ்வசோகவனத்திலே சிறைவைத் திட்டதே அவனுக்குப் பெரிய அபராதமாகத் தலைக்கட்டிற்று. அதுவே காரணமாகக் கும்பன் நிகும்பன் முதலான பெரிய ரணவீரர்களும் மாண்டொழியலாயிற்று. இராவணன் கையிலே முன்பு தோற்றுக்கிடந்த ம்ருத்யுவானவன் அந்த வுருவத்துடன் இங்கு வரவல்லனல்லாய் இராமனென்னும் பெயராலே ஒரு மானிட வடிவு கொண்டுவந்து நின்று எங்கள்மேல் சரவர்ஷத்தை வர்ஷிக்கின்றான்.

கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி - இராவணன் நெடுநாள் தவம்புரிந்து வரப்ரஸாதம் பெறும்போது மானிடரை ஒரு பொருளாகவே மதியாமல் அவர்களைத் தவிர்த்து மற்று யாராலும் தனக்குச்சாவு நேரிடாமை வேண்டின்னாதலால் அவன் உபேஷித்த மானிடத்தில் திருமால் வந்து தோன்றின்னென்க. யமன்றானே இப்படி மானிடமாய் வந்து தோன்றினனாக இவர்கள் கூறுவது தங்கள் சாதி மொழிக்கு ஏற்றதாம். கூற்றம் - உடலையும் உயிரையும் வேறு வேறு கூறாக்குபவன் என்ற காரணப் பெயர்.

English Translation

Our fall-golden-crown-king Ravana brought here a goddess called Sita and held her captive in fragrant groves of Asoka Vana. Alas, that has been our undoing-just see! Kumba and Nigumba are dead; the very god of death in human form comes wielding a bow to take us.  We dance in fear to the sound of the wardrum Pongattam Pongo!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain