nalaeram_logo.jpg
(1845)

பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து, அடியேனை யாளுகந்து

ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான்,

தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி

தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே.

பதவுரை

பூ

-

பூத்திருந்த

குருந்து

-

குருந்தமரத்தை

ஒசித்து

-

முறித்துத் தள்ளினவனாயும்

ஆனை

-

(குவலயாபீட மென்னும்) யானையை

காய்ந்து

-

சீறிமுடித்தவனாயும்

அரிமா

-

(கேசியென்னும்) குதிரையை

செருத்து

-

கொன்றவனாயும்

அடியேனை

-

அடியேனை

ஆள் உகந்து

-

ஆட்கொண்டருளத் திருவுள்ளமுவந்து

ஈங்கு

-

இந்த ஸம்ஸாரத்திலே

என்னுள் புகுந்தான்

-

என்னெஞ்சினுள்ளே புகுந்தருளினவனாயும்

இமையோர்கள் தம் பெருமான்

-

நித்யஸூரிகளுக்குத் தலைவனாயுமுள்ள பெருமான்

மாங்கனி

-

மாம்பழங்கள்

துங்கு

-

(பழுத்துத்) தொங்குகின்ற

தண்

-

அழகிய

பலவின் கனி

-

பலாப்பழங்களோடும்

தொகு வாழையின் கனியோடும்

-

திரண்ட வாழைப்பழங்களோடுங்கூட

தேங்கு

-

(விழுந்து) தேங்கியிருக்கப்பெற்ற

தண் புனல்

-

குளிர்ந்த நீர்நிலங்களாலே

சூழ்

-

சூழப்பட்ட

திருக்கோட்டியூரான்

-

திருக்கோட்டியூரிலுள்ளான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “ஆனைகாய்ந்து“ என்பதில் காய்ந்து என்றது, உபசாரவழக்கு, கொன்று என்றவாறு. அரிமா – ‘ஹரி’ என்னும் வடசொல்லுக்குள்ள பல பொருள்களில் குதிரை என்பதும் ஒருபொருள், ‘யா’ என்பது விலங்கின பொதுப் பெயர், குதிரையாகிய விலங்கு என்றபடி.

English Translation

The Lord of celestials who made me his servant and entered into me, came in the yore as krishna and broke two marudu trees, killed on elephant, and ripped a horse;s jows.  He resides in Tirukkottiyur where Mango, Jackfruti and banana fruit in plenty, in orchards with cool streams

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain