nalaeram_logo.jpg
(1843)

காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் செலவுய்த்து, மற்றவன்

ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்,

நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க மாலுறை கின்றதிங்கென,

தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே.

பதவுரை

காவலன்

-

‘நானே ஜகத்ரக்ஷகன்’ என்று அஹங்காரங்கொண்டிருந்த

இலங்கைக்கு இறை

-

லங்காதிபதியான இராவணன்

கலங்க

-

முடியும்படியாக

சரம்

-

பாணங்களை

அவன்

-

அவ்விராவணனுடைய

ஏவலம்

-

பாணப்ரயோக ஸாமர்த்தியத்தை

தவிர்த்தான்

-

தொலைத்தவனும்

என்னை ஆளுடை

-

என்னை அடிமைகொண்டருளினவனுமான

எம்பிரான்

-

எம்பெருமான்

(எவ்விடத்திலுள்ளானென்னில்)

நாவலம் புவி மன்னர்

-

ஜம்பூத்வீபத்திலுள்ள அரசர்கள்

மால் இங்கு உறைகின்றது என வந்து

-

‘எம்பெருமான் இவ்விடத்தில் நித்யஸந்நிதி பண்ணியிருக்கிறான்’ என்று தெரிந்துவந்து

வணங்க

-

ஆச்ரயிக்க

தேவர்

-

பிரமன் முதலிய தேவர்களும்

வந்து இறைஞ்சும்

-

வந்து வணங்கப்பெற்ற

திருக்கோட்டி யூரான்

-

திருக்கோட்டியூரிலுள்ளான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “காவலன்“ என்பதை எம்பிரானுக்கு விசேஷணமாக்கவுமாம், இராவணனுக்கு விசேஷணமாக்கவுமாம். காக்க வல்லவன் என்றபடி. எம்பிரானுக்கு விசேஷணமாகக் கொள்ளில் “காக்குமியல்வினன் கண்ண பெருமான்“ என்கிறபடியே அவனுடைய இயற்கைக் குணமாகிய ரக்ஷகத்வத்தைச் சொல்லுகிறது. இராவணனுக்கு விசேஷணமாகக் கொண்டால், ரக்ஷகத்வத்தை ஏறிட்டுக் கொண்டவன் என்றதாகிறது. ஸர்வேச்வரனொருவனுளனென்றும் அவனுக்கு அடிமைப்பட்டு உய்தல் நம்முடைய ஸ்வரூபமென்றும் உணரப்பெறாதேதானே ஸர்வரக்ஷகனாக அஹங்கரித்திருந்த இராவணனானவன் ;இன்றளவும் நாம் அநுபவியாதிருந்த பரிபவம் இன்று அநுபவிக்கலாயிற்றே! இன்னமும் என்னாகுமோ!“ என்று மனந் தளும்பும்படியாக அவன்மீது அம்புகளைப் பொழிந்து அவனுடைய மிடுக்கைத் தவிர்த்தவனும், இப்படிப்பட்ட வீரச்செயலுக்கு என்னை தோற்பித்து அடிமை கொண்டருளினவனுமான பெருமான் திருக்கோட்டியூரான்.

செல் - செல்ல, ‘மற்றவன்’ என்றதில், மற்று - அசை, ஏவலம் – ‘நாமே அம்பு எய்யவல்லோம், நம்மோடொப்பாரில்லை’ என்னும்மிடுக்கு.

English Translation

My Lord and master, the adorable Mal, fired arrows on Lanka;s king Ravana and ended his fyranny.  All the kings of Jambu Dvipa gather in Tirukkottiyur and say, "The Lord resides here!" then bow and worship, while the celestials come and offer praise

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain