nalaeram_logo.jpg
(1827)

வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை மாமணி  வண்ணரை வணங்கும்,

தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல் சூழ்வயல் ஆலிநன் னாடன்

கண்டல்நல் வேலி மங்கையர் தலைவன் கலியன்வா யொலிசெய்த பனுவல்,

கொண்டிவை பாடும் தவமுடை யார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே.

பதவுரை

வண்டு அமர்

-

வண்டுகள் படிந்த

சாரல்

-

பக்கங்களையுடைய

மாலிருஞ் சோலை

-

திருமாலிருஞ்சோலையிலுள்ள

மா மணி வண்ணரை

-

நீலமணிவண்ணரான அழகரை

வணங்கும் தொண்டவர்

-

வணங்குகின்ற பாகவதர்களை

பரவும்

-

துதிப்பவரும்

சுடர் ஒளி நெடு வேல்

-

மிக்கவொளி பொருந்திய பெரிய வேற்படையை யுடையவரும்

சூழ் வயல் ஆலி நல் நாடன்

-

பரந்த வயல்களை யுடைய நல்ல திருவாலி நாட்டுக்குத் தலைவரும்

கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன்

-

தாழைகளை அழகிய வேலையாகக் கொண்ட மங்கைநாட்டிலுள்ளார்க்கு நிர்வாஹகருமான

கலியன்

-

ஆழ்வார்

வாய் ஒலி செய்த

-

திருவாய்மலர்ந்தருளிய

பனுவல இவை கொண்டு

-

இப்பாசுரங்களைக் கொண்டு

பாடும் தவம் உடையார்கள்

-

பாடும்படியான பாக்கிய முடையவர்கள்

குரை கடல் இவ்வுலகு

-

ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகை

ஆள்வர்

-

ஆளப்பெறுவர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எங்கும் தேன் நசையாலே வண்டுகள் படிந்த சாரலையுடைத்தான திருமாலிருஞ்சோலை மாலையிலே விலக்ஷண திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டராய்க் கொண்டு எழுந்தருளியிருக்கிற அழகரை அவ்வடிவழகில் ஈடுபட்டு ஆச்ரயிக்குமவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைத் துதிப்பதாகிற பாகவத நிஷ்டையிலே ஊன்றினவரான திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய இத்திருமொழியைக் கொண்டு ப்ரீதிக்குப் போக்குவிட்டுப் பாடும்படியான பாக்கியமுடையவர்கள் கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகராயிருக்கப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

English Translation

This is a garland of songs by sharp-spear-wielding kaliyan, king of screwpine-fenced-fertile-fields-Mangai tract, offering praise to devotees who worship the gem-hued Lord of bee-humming fragrant groves, Malirumsolai. Those who learn to sing it will rule this ocean-girdled earth

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain