nalaeram_logo.jpg
(1826)

புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு,

எந்தைபெம் மானார் இமையவர் தலைவர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,

சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்  தாழ்வரை மகளிர்கள் நாளும்,

மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

பதவுரை

மட நெஞ்சே!-

புந்தி இல்

-

விவேகமற்ற

சமணர்

-

சமணரென்றும்

புத்தர் என்ற இவர்கள்

-

பௌத்தர் என்றும் சொல்லப்படுகிற வேதபாஹ்யர்கள்

ஒத்தன

-

தங்களுடைய துர்ப்புத்திக்கு ஒத்த பொருள்களை

பேசவும்

-

சொல்லச் செய்தேயும்

உகந்திட்டு

-

(இப்பாவிகள் தம்மைப் பணியாவிட்டாலும் அன்பர்க்கு உதவப் பெற்றோமே! என்று) திருவுள்ள முவந்து

எந்தை பெம்மானார்

-

என் தந்தைமுதலானார்க்கும் நாதராய்

இமையவர் தலைவர்

-

நித்யஸூரிகளுக்குத் தலைவரான பெருமாள்

முன்

-

முன்னே

எண்ணி

-

இதுவேபாங்கான விட மென்றெண்ணி

இடம் கொண்ட

-

ஸ்வீகரித்தருளின கோயில்

வரை மகளிர்கள்

-

மலைப்பெண்கள்

சந்தனம் பொழிலின்

-

சந்தனத் தோப்பிலுள்ள

தாழ் சினை

-

தாழ்ந்த கிளைகளினுடைய

நீழல் தாழ்

-

நிழலின்கீழே (இருந்துகொண்டு)

நாளும்

-

நாள்தோறும்

மந்திரத்து

-

மந்திரங்களைக் கொண்டு

இறைஞ்சும்

-

துதிக்கப்பெற்ற

மாலிருஞ்சோலை, வணங்குதும் வா

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘வேதம் அப்ரமாணம்’ என்று சொல்லுகின்ற அவிவேகிகளான சமணர் பௌத்தர் முதலிய புறமதத்தவர்கள் தங்களுடைய கொள்கைக்குத் தக்கவாறு மனம்போனபடியெல்லாம் பிசகாகப் பிதற்றாநிற்க, ‘அந்தோ! இப்பாவிகள் நம்மை இழந்து நித்ய ஸம்ஸாரிகளாய்த் தடுமாறுகின்றனரே!’ என்கிற பரிதாபம் திருவுள்ளத்தில் ஒருபுறமிருந்தாலும் “இப்பாவிகளுக்கு நாம் வேண்டாவாகிலும் நம்மையே உகந்திருக்கும் அன்பர்கட்கு நாம் உதவப்பெற்றோமிறே!“ என்றுகொண்டு திருவுள்ளமுவந்திருக்கின்றவரும் எங்கள் குலத்துக்கு நாதரும் அயர்வறும்மரர்களதிபதியுமான பெருமான் நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்குமொக்க முகங்கொடுக்கலாம் தேசம் இதுவென்று திருவுள்ளம் பற்றி நித்ய ஸந்நிதிபண்ணி யிருக்குமிடமான திருமாலிருஞ் சோலையைத் தொழுது மெழு நெஞ்சமே! என்கிறார்.

English Translation

O Frail heart! The Lord of celestials, our futelary deity, is pleased even with the senseless monodism that the Sramanas and Bauddhas prate.  Long ago he decided to reside in the temple of Malirumsolai amid Sandalwood groves, where maidens of the hill tribes go into cover under low canopies and chant every day.  Come let us offer worship there

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain