nalaeram_logo.jpg
(1820)

பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப் பெருநிலம் அருளின்முன் அருளி

அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்தவெம் மடிகள்தம் கோயில்

கணிவளர் வேங்கை நெடுநில மதனில் குறவர்தம் கவணிடைத் துரந்த

மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

பதவுரை

மடநெஞ்சே!-

பிணிவளர்

-

நோய்கள் வளரப்பெற்ற

ஆக்கை

-

சரீரம்

நீங்க

-

நீங்குமாறு

நின்று ஏத்த

-

நின்று துதிப்பதற்காக

பெரு நிலம்

-

பரந்த பூமியை

அருளில்

-

க்ருபையினாலே

முன் அருளி

-

முன்னே தந்தருளினவனும்

அணி வளர் குறள் ஆய்

-

அழகுமின்ன வாமநமூர்த்தியாய்

அகல் இடம் முழுதும்

-

பூமிப்பரப்பையெல்லாம்

அளந்து

-

அளந்து கொண்டவனுமான

எம் அடிகள் தம் கோயில்

-

எம்பெருமானுடைய இருப்பிடமாய்

கணி வளர் வேங்கை

-

காலமுணர்த்தும் சோதிடன் போன்று வளர்கின்ற வேங்கைமரங்களையுடைய

நெடு நிலம் அதனில்

-

விசாலமான பூமியிலே

குறவர்

-

குறவர்கள்

தம்

-

தங்களுடைய

கவண் இடை துரந்த

-

கல்லெறியுங் கயிற்றில் வைத்து எறிந்த

மணி

-

மணிகளினொளி

வளர்

-

மிகுதியாகக் காணப்பெற்ற

சாரல்

-

சுற்றுப்பக்கங்களையுடைய

மாலிருஞ்சோலை.

-

வணங்குதும்வா

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிணிகள் வளரநின்ற சரீர சம்பந்தம் தொலையவேணமென்று பக்தர்கள் தன்னைத் துதித்துப் பிரார்த்திக்கும் பொருட்டு விசாலமான இந்நிலவுலகத்தைப் படைத்தருளினவனும், இப்படி தன்னதான விபூதியைக் கொள்ளைக்கொண்ட மாவலியின் செருக்கை யடக்குதற்காக அழகிய வாமநமூர்த்தியாகத் திருவ்வதரித்து மூவடிமண் இரந்து நீரேற்றுப் பெற்று நிமிர்ந்து மூவுலகமளந்து கொண்டவனுமான பெருமான் நித்ய ஸந்நிதிபண்ணி யிருக்கப்பெற்ற திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா மட நெஞ்சே!

(கணிவளர் இத்யாதி) ‘கணி’ என்று சோதிடனுக்குப் பெயர், (கணிப்பவன் என்று காரணப்பெயர்) அத்தலத்தில் காலங் கூறுதற்குச் சோதிடரில்லை, வேங்கை முதலிய மரங்களை காலங்கூறுவனவாம். அந்தந்த மரங்கள் உரிய காலங்களிலே புஷ்பிக்கின்றமையால் ‘இதுஇன்னகாலம், இது இன்னகாலம்’ என்று அதுகொண்டே அனைவரும் காலமுணர்ந்து கொள்ளும்படி யிருத்தலால் ‘கணிவளர் வேங்கை’ எனப்பட்டது. அன்றியே, கண்ணி என்பது கணியெனத்தொக்கியிருப்பதாகக் கொண்டு, பூங்கொத்துகள் வளரப்பெற்ற வேங்கைமாமென்று உரைக்கலாமாயினும் அது அத்துணைச் சிறவாதென்க. கவண் -கற்களை யெறியுங்கயிறு. குறவர்கள் ரத்னங்களைக் கவண்களிலிட்டு எறிவதாகக் கூறியவிதனால் ரத்னங்கள் எளிதாகக் கிடைக்குந் தலம் இது என்றாம்.

English Translation

O Frail Heart! To accept the worship that we offer, -that we may be rid of the misery of bodily, existence, -He made this wide Earth with many  sacred sports.  He even came as a manikin and strode the Earth. He resides in Malirumsolai amid fall groves of Vengai trees that tell the season, and where gypsies hurl gemstones from their catapult. Come, let us offer worship there

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain