nalaeram_logo.jpg
(1774)

பரவி நெஞ்சே தொழுதும் எழுபோ யவன்பாலமாய்

இரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன்?

விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு வெண்திரை

புரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே.

பதவுரை

நெஞ்சே

-

மனமே!

இனி

-

இப்போது

இரவும் நாளும்

-

இரவும் பகலும்

கண்துயிலாது இருந்து என்பயன்

-

(கண்ணுறங்கா திருப்பதனால் என்ன பயன்?

முத்தம்

-

முத்துக்களோடே

விரவி

-

கலந்து

நெடு வெண்மணல்

-

அதிகமான வெண்மணற்களை

மேல் கொண்டு

-

மேலே எறட்டிக்கொண்டு வந்து

வெண் திரை

-

வெளுத்த அலைகள்

புரவி என்ன

-

குதிரை போல

புதம் செய்துவந்து

-

தாவிக்கொண்டு வந்து தள்ளுமிடமான

புல்லாணி

-

திருப்புல்லாணியிலே

அவன் பாலம் ஆய் போய்

-

அவ்வெம்பெருமான் பக்கல்ஈடு பட்டோமாய்ச் சென்று

பரவி தொழுதும்

-

துதிந்து வணங்குவோம் வா, எழு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- போயவன் பாலமாய் = ;போய்; என்று தனியே பிரிக்கவுமாம், ;போயவன் என்று முழுச்சொல்லாக் கொள்ளவுமாம். முதல் யோஜனையில் ;போய்த்தொழுதும்; என்று அந்வியப்பது; இரண்டாம் யோஜனையில், போயவன் - போனவன் என்றபடி; பிரிந்துபோன வன் திறத்திலேயே நெஞ்சை வைத்தவர்களாய்க் கொண்டு இரவும் பகலும் இங்கே கண்ணுறங்காதிருத்தலால் என்ன பயன்? என்கை.

மேன்மேலும் அலையெறிந்து வருவதைக் குதிரை தாவிவருவதோ டொக்கச் சொல்லுதல் கவிமரபு; புதஞ்செய்தல்-தாவிப்பாய்தல். புரவி-குதிரை.

English Translation

O Heart! what use now, night and day losing sleep over the deserter?  He resides in Pullani by the sea where white waves come rushing like gallopping horses, laying white precious stones and pearls at his feet, praise him!  Bow that-a-ways and arise

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain