nalaeram_logo.jpg
(1754)

வானுளா ரவரை வலிமையால் நலியும் மலிகடல் இலங்கையார் கோனை

பானுசேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிரவில் வளைத்தோன்

கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக் கணமுகில் முரசநின் றதிர

தேனுலா வரிவண் டின்னிசை முரலும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.

பதவுரை

வலிமையால்

-

(தனது) மிடுக்கினால்

வானுளாரவரை நலியும்

-

தேவர்களை ஹிம்ஸதித்துக் கொண்டிருந்த

மறிகடல் இலங்கை யார் கோனை

-

அலைமறியுங் கடல்சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்களுக்கு அரசனான இராவணனுடைய

பரு முடி

-

பருத்த தலைகள்

பானு நேர் சரத்தால்

-

ஸூர்யனோடொத்த (திக்ஷ்ணமான) அம்புகளாலே

பனங்கனி போல

-

பனம்பழம்போல

உதிர

-

அற்றுவிழும்படி

வில் விளைத்தோன்

-

சார்ங்கத்தை வளைத்த பெருமான்

கான் உலாம்

-

காட்டிலே உலாவுகின்ற

மயிலின் கணங்கள்

-

மயில் கூட்டங்கள்

நின்று ஆட

-

நின்று கூத்தாடவும்,

கணம் முகில்

-

திரண்ட மேகங்கள்

முரசம் நின்று அதிர

-

முரஜவாத்தியம் போல நின்று முழங்கவும்,

தேன் உலாம் வரி வண்டு

-

தேன்களிலே திரிகின்ற அழகிய வண்டுகள்

இன் இசை முரலும்

-

இனிய ராகங்களை ஆலாபிக்கவும் பெற்ற

திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.

English Translation

The Lord wielded his bow and shot sunray-like arrows on the ocean-surrounded Lanka's king Ravana, -who was heaping miseries over the gods, -felling his heavy heads like shaking Palm coconuts from a tree.  His standing form adorns the temple of Tirukkannangudi surrounded by forests where peacocks in flocks roam and dance, dark clouds play drums, and nectar-drunk bees sink songs.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain