nalaeram_logo.jpg
(1752)

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு

பின்னுமே ழுலகும் ஈரடி யாகப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்

அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத் தலைபுன லிலைக்குடை நீழல்

செந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.

பதவுரை

மன்னவன்

-

(மஹாபலியென்னும்) அரசனுடைய

பெரிய வேள்வியில்

-

மஹாயஜ்ஞத்திலே

குறள் ஆய்

-

வாமநமூர்த்தியாய் (ச்சென்று)

நீரொடு

-

(அவன்வார்த்த) தாரையோடு

மூ அடியும்

-

மூவடி நிலத்தையும்

கொண்டு

-

கைப்பற்றி

பின்னும்

-

பிறகு

ஏழ் உலகும்

-

ஏழுலகங்களையும்

ஈர் அடி ஆக

-

இரண்டடியாலே அளப்பதாக

பெரு திசை அடங்கிட

-

பரந்த திக்குக்கள் இட மடையும்படி

நிமிர்ந்தோன்

-

ஓங்கிவளர்ந்த பெருமான்,-

அன்னம்

-

அன்னப்பறவை

மென் கமலத்து மலர்

-

மெல்லிய தாமரைப்பூவாகிய

அணி பீடத்து

-

அழகிய ஆஸனத்திலே

அலை புனல்

-

அலையெறிகிற ஜலத்திலுண்டான

இலை

-

இலையாகிற

குடை

-

குடையினுடைய

நீழல்

-

நிழலிலே

செந்நெல் ஒண் கவரி அசைய

-

அழகிய செந்நெற்கவரிவீச

வீற்றிருக்கும்

-

வீற்றிருக்கப்பெற்ற

திருக்கண்ணங்குடியுள், நின்றான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஓரரசன் ராஜசிஹ்நமாகிய வெண்சாமரைவீசக் கொற்றக்குடை நிழலிலே சிங்காசனத்தின் மீது வீற்றிருத்தல்போல.  இத்திருப்பதியில் அன்னப் பறவைகள் செந்நெற்கதிர்களாகிய சாமரை வீச இலைக்குடையின் கீழ்ச் செந்தாமரை மலர்களிலேறி வீற்றிருக்குமென்பது பின்னடிகளிற் கூறிய வருணனையின்கருத்து.  பீடம் – வடசொல் திரிபு.

English Translation

In the great sacrifice of Mabali, my Lord went as a manikin and accepted a gift of three stricles of land, then grew and took the seven worlds in two strides, covering the eight Quarters.  His standing form adorns the temple of Tirukkannangudi where the graceful swan sits on a soft cushion of lotus flowers, in gently rippling waters, under the shade of leaf parasols, while ripe paddy waves like whisks in the wind.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain