nalaeram_logo.jpg
(1734)

பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு,

உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை,

முற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை

எத்தால் யான்மறக்கேன் இதுசொல்லெனனேழைநெஞ்சே.

பதவுரை

என் ஏழை நெஞ்சே!- ;

பெற்றார்

-

என்னைப் பெற்ற தாய்தந்தையர்

பெற்று ஒழிந்தார்

-

பெற்றுப் போட்டுப் போய்விட்டார்கள்;

பின்னும்

-

பின்பு

அடியேனுக்கு

-

அடியேனுக்கு

உற்றான் ஆய் நின்று

-

ஸகலவித பந்துவுமாயிருந்து கொண்டு

வளர்த்து

-

என்னை வளரச்செய்து

என் உயிர் ஆகி நின்றானை

-

(அவ்வளவோடும் விடாமல்) எனக்கு உயிராயிருந்து கொண்டு மேலும் நன்மைகளைச் செய்பவனும்

முற்றா மா மதி

-

பருவம் நிரம்பாத சந்திரனுடைய

கோள்

-

க்ஷயரோகத்தை

விடுத்தானை

-

போக்கினவனுமான

எம்மானை

-

எம்பெருமானை

எத்தால்

-

எக்காரணம்பற்றி

யான் மறக்கேன்

-

நான் மறக்க வல்லேன்?

இது சொல்

-

இவ்விஷயத்திற்கு விடைகூறு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சரீரபிண்டத்தை மாத்திரமே உற்பத்தி பண்ணுமவர்களான மாதாபிதாக்கள் என்னைப் பெற்றுப் போட்டுப் போய்விட்டார்கள்; ஞானபக்தி முதலிய குணங்கள் எனக்கு வளர்தற்குரிய வழிகளில் ஒரு முயற்சியும் அவர்கள் செய்தார்களில்லை.  இப்படி அவர்கள் கைவிட்டகாலத்தில் எனக்கு எல்லாவுறவுமுறையாய் நின்று என்னை வளரச்செய்து வருகின்ற எம்பெருமானை நெஞ்சே! என்ன காரணம் பற்றி மறந்தொழிய முடியும்? சொல்லாய் என்று தம் திருவுள்ளத்தோடு உலாவுகிறார்.

எத்தால் யான் மறக்கேன் = எம்பெருமான் நமக்கு ஒரு நன்மையும் செய்யவில்லையென்கிற காரத்தினால் மறக்கவோ? அல்லர், அற்பமான உபகாரமே நமக்குப் பண்ணியிருக்கிறானென்று கொண்டு மறக்கவோ? நம்மை ரக்ஷிக்கவல்லார் பிறருளரென்று கொண்டு அவனை மறக்கவோ?

English Translation

O. Frai! Heart! My parents begot me and left.  Thereafter the Lord remained with me as my only relative.  He brought me up and become my very soul.  He removed the curse of waning on the crescent Moon. Now with what do I forget him? Tell me.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain