nalaeram_logo.jpg
(1674)

வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம்,

தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும்,

எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும்,

உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.

பதவுரை

வண்டு அமரும்

-

வண்டுகள் படிந்திருக்கிற

மலர்

-

புஷ்பங்களையுடைத்தான

புன்னை

-

புன்னைமரத்தினுடைய

வரி நீழல்

-

அகன்ற நிழலிலே

தெண் திரைகள்

-

தெளிந்த அலைகளானவை

அணி முத்தம்

-

அழகிய முத்துக்களை

வர திரட்டும்

-

கொண்டுவந்து திரட்டப்பெற்ற

திருக்கண்ணபுரத்து, உறையும் -;

எண் திசையும்

-

எட்டுத் திசைகளையும்

எழு கடலும்

-

ஏழு கடல்களையும்

இரு நிலனும்

-

விசாலமான பூமியையும்

பெரு விசும்பும்

-

பெரிதான ஆகாசத்தையும்

உண்டு

-

(பிரளயத்தில்) அமுது செய்து

உமிழ்ந்த

-

(பிறகு) வெளிப்படுத்தின

பெருமானுக்கு

-

ஸ்வாமிக்கு

என் ஒளி வளை இழந்தேன்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மூன்றாமடியில் “எழுசுடரும்” என்ற பாடமே எங்கும் வழங்கி வருகின்றது.  இப்பாடம் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் பாடாந்திரமாகக் கொள்ளப்பட்டுள்ளது; ‘எழுகடலும்’ என்ற பாடமே முந்துறக் கொள்ளப்பட்டது.

English Translation

Tirukkannapuram has dense bee-humming flower-laden punnai trees which cost shade and light over the waters on which the floating pearl like buds are gathered by waves.  Here resides the Lord who swallowed the eight Quarters, the twin orbs, the wide sky and all else, then brings them out again.  Alas, I have lost my beautiful golden bangles to him.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain