nalaeram_logo.jpg
(1672)

வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள்

தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும்

தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட,

வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே.

பதவுரை

அந்தணர்

-

பிராமணர்

வாய் எடுத்த மந்திரத்தால்

-

உரக்க உச்சரிக்கப்படுகிற மந்திரங்களைக் கொண்டு

தம் செய் தொழில்கள்

-

தாங்கள் செய்யும் அநுஷ்டாக மாகிய

தீ எடுத்து

-

அக்நி காரியங்களைக் குறையறச் செய்து

மறை வளர்க்கும்

-

வேதமரியாதையை ஓங்கச் செய்யுமிடமான

திருக்கண்ணபுரத்து, உறையும்-;

தாய் எடுத்த

-

தாயான யசோதைப்பிராட்டி கையிலெடுத்த

சிறு கோலுக்கு

-

சிறிய தடிக்கு

உளைந்த ஓடி

-

அஞ்சி ஓடிச் சென்று

தயிர் உண்ட வாய் துடைத்த

-

தயிரை அமுதுசெய்த வாயைத் துடைத்த

மைந்தனுக்கு

-

ஸ்வாமிக்கு

என் வரி வளை இழந்தேன்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேதமந்திரங்களைக் கொண்டு அந்தணர்கள் அக்நி காரியங்கள் செய்து வேதமரியாதையை நடத்திப் போரும்படியான திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருப்பவனும், க்ருஷ்ணாவதாரத்தில் தான் செய்த தீம்புகட்குச் சீற்றங்கொண்ட யசோதைப்பிராட்டி அடிப்பதாகக் கையிற் கோலை யெடுக்க, அதற்கு அஞ்சி ஓடுமளவிலே எதிர்ப்படுமவர்கள் வாயில் தயிருண்ட சுவடு இருப்பதைக் காட்டி, ‘நீ தயிர் களவு கண்டாயன்றோ’ என்பர்களே யென்று அதை மறைக்க வேண்டி அத் தயிர்ச் சுவடு தன்னைத் துடைக்கப் புகுந்து தயிரை முகம் முழுவதும் தடவிக்கொண்டு பரமமுக்த்தனுமான பெருமானுடைய அக்குணத்திலேயீடுபட்டு வளையிழந்தே னென்கிறாள்.

English Translation

Tirukkannapuram is thronged by Vedic seers who chant the Mantras, feed the fires and keep the vedas alive.  Here resides the Lord who cringed in fear on seeing his mother's rod and wiped hips curd-smeared tell-tale mouth.  Alas, I have lost my beautiful golden bangles to him.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain