nalaeram_logo.jpg
(1649)

செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ கைத்தலத்த தென்கின் றாளால்,

பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி மற்றொருகை என்கின் றாளால்,

ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் என்னப்பா என்கின் றாளால்,

கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.

பதவுரை

முன்

-

முன்னம்

செருவரை

-

போர் வீரர்களை

ஆசு அறுத்த

-

சீக்கிரமாகத் தொலைத்த

சிலை அன்றோ

-

சார்ங்க வில்லன்றோ

கைத்தலத்தது

-

திருக்கையிலுள்ளது

என்கின்றாள்

-

என்று சொல்லுகிறாள்;

மற்றொருகை

-

மற்றொரு திருக்கையிலே,

முன்

-

முன்பொருகால்

பொரு வரை

-

(சிறகோடு கூடிப்) போர் செய்த மலைகளை

போர்

-

யுத்தத்தில்

தொலைத்த

-

பங்கமடைவித்த

பொன் ஆழி

-

அழகிய திருச்சக்கரம் (உள்ளது)

என்கின்றாள் ஆல்;

ஒப்பு

-

ஒத்திருக்கும் விஷயத்தில்

நின் ஒப்பார் ஒருவரையும் இலா

-

உன்னோடொத்தவர்கள் ஒருவருமில்லாதிருக்கப்பெற்ற

என் அப்பா

-

என் நாயகனே;

என்கின்றாள் ஆல்;

கரு வரை போல் நின்றானை

-

அஞ்சன மலைபோல் நிற்பவனான

கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ-

English Translation

"Wasn't this the bow-wielder who killed the mighty kings in war then?", she says. "Isn't this the discus that stopped mighty mountains in fight then?", She weeps! "No god is peer to you, Oppili-appa my Lord, O!", she says, Dark-mountain- he stands in kannapuram, has she then seen him? Alas!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain