nalaeram_logo.jpg
(1645)

வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக் கன்று வீசிய ஈசனை, பேய்மகள்

துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய

நஞ்சி னை,அமு தத்தினை நாதனை நச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை,

கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக், கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

பதவுரை

வெம் சினம் களிற்றை

-

கொடிய கோபத்தையுடைய மதயானை போன்றவனும்

விளங்காய் வீழ

-

(அஸுரனாவேசித்த) விளாமரத்தின் காய்கள் உதிர்ந்து விழும்படி

கன்று

-

(அஸுரனானவொரு) கன்றை

வீசிய

-

தூக்கியெறிந்த

ஈசனை

-

ஸ்வாமியும்

பேய் மகள்

-

(பூதனையென்னும்) பேய்ச்சியானவள்

துஞ்ச

-

முடியும்படி

நஞ்சு

-

(அவளது முலையில் தடவியிருந்த) விஷத்தை

சுவைத்து உண்ட

-

ருசிபார்த்து (உயிருடன்) கவர்ந்த

தோன்றலை

-

இளமகனும்,

தோன்றல் வாள் அரக்கன் கெட

-

(இலங்கைக்கு) அரசனாய் வாட் படையையுடையனான இராவணன் மாளும்படி

தோன்றிய

-

திருவவதரித்த

நஞ்சினை

-

விஷம்போன்றவனும்,

அமுதத்தினை

-

(அன்பர்க்கு) ஆராவமுதமாயிருப்பவனும்

நாதனை

-

ஸர்வசேஷியாயிருப்பவனும்

நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை

-

தன்னை ஆசைப்படுமவர்களின் தலைமீது நிற்கின்ற பரி பூர்ணனும்

கஞ்சனை துஞ்ச வஞ்சித்த வஞ்சனை

-

கம்ஸன் முடியும்படி அவனை வஞ்சித்த வஞ்சகனுமான பெருமானை

கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வெஞ்சினக் களிற்றை மிக்க கோபங்கொண்ட மாயானை போன்றவன் எம்பெருமான் என்கிறார்; அடியவர்கள் பக்கல் எம்பெருமானுக்கு அநுக்ரஹம் இருக்கவேண்டியது போல, எதிரிகள் பேரில் நிக்ரஹம் இருக்கவேண்டியதும் ஆவச்யகமாதலால் அதனை அநுஸந்திக்கிறபடி.  ஆச்ரித விரோதிகள் திறத்தில் வெஞ்சினக்களிறு போன்றவனென்க.

(விளங்காய் இத்யாதி.) முள்ளைக்கொண்டே முள்ளைக்களைவது போல, வத்ஸாஸுரனைக் கொண்டு கபித்தாஸுரன்மேல் வீசி யெறிந்து இருவரையும் ஒன்று சேர முடித்தவன்; பூதனையானவள் மாளும்படி அவளுடைய முலைத் தடத்து நஞ்சை உறிஞ்சியுண்ட மதலை; நானே அரசனென்று மார்பு நெறித்திருந்த இராவணனுக்கு விஷம்போல் தோன்றினவன்; விபீஷணாழ்வான்போல்வார்க்கு அமுதமாயிருப்பவன்; தன்னை விரும்பு மன்பர்க்குச் சென்னிக்கு மலர்ந்த பூவாயிருப்பவன்; கம்ஸனுடைய தீய புந்தியை அவன்றன்னோடே போக்கி, உகவாதாரோடு செவ்வை யழியப் பரிமாறுமவன்; ஆக இப்படிப் பட்டவனைத் திருக்கண்ணமங்கையிற் கண்டே னென்றாராயிற்று.

தோன்றல் – சிறுபிள்ளையும் பெருவீரனும்.  ‘நச்சுவாருச்சிமேல்’ என்ற விடத்து உச்சியைச் சொன்னது அற்றும் அவயவங்கள் எல்லாவற்றுக்கும் உபலக்ஷணம்; திருவாய்மொழியில் (1-9) “இவையுமலையு முவையும்” என்ற திருவாய்மொழியில் “என்னுடைச் சூழலுளானே – உன்னருகலிலானே – என்னொருக்கலையானே – என்னெஞ்சினுளானே – என்னுடைத் தோளிணையானே – என்னுடை நாவினுளானே – என் கண்ணினுளானே – என் னெற்றியுளானே – என்னுச்சியுளானே” என்றவைகாண்க.

English Translation

The angry elephant, the Lord who threw a calf against a tree feeling its fruit, the child who drank the poison from the breast of the ogress, the sweet ambrosia who worked as poison on the wicked Rakshasa king Ravana, the Lord residing over the heads of those who desire him, the slayer of Kamsa, - I sought and found him in Kannamangai.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain