nalaeram_logo.jpg
(1501)

பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி

அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம் அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்

வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த

செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

பதவுரை

பைங் கண்

-

பசுமையான திருக்கண்களையுடைய

ஆள் அரி உரு ஆய்

-

நரஸிம்ஹரூபியாகி

வெருவ நோக்கி

-

(எதிரிகள்) அஞ்சும்படி விழித்து

வரம் பரு தோள் இரணியனை

-

பெற்ற வரங்களினால் பருத்த புஜங்களையுடையனான இரணியாசுரனை

பற்றி வாங்கி

-

பிடித்திழுத்து

அம் கை

-

அழகிய திருக்கைகளிலுள்ள

வாள் உகிர் றுதியால்

-

ஒளிபொருந்திய நகங்களின் நுனியினால்

அவனது ஆகம்

-

அவ்விரணியனுடைய சரீரத்தில் நின்றும்

அம் குருதி பொக்குவித்தான்

-

அழகிய ரத்தத்தை வெள்ளமிடச்செய்த பெருமானுடைய

அடி கீழ் நிற்பீர்

-

திருவடிகளின் கீழ் நிற்க விருப்பமுடையவர்களே!,

வெம் கண் மா களிறு உந்தி

-

வெவ்விய கண்களை உடைய பெரிய யனைகளைத் தள்ளிக்கொண்டு

வெண்ணி ஏற்ற

-

வெண்ணியென்னுமிடத்தில் எதிர்த்து வந்த

விறல் மன்னர்

-

சூரர்களான அரசர்கள்

திறல் அழிய

-

வலிமாளும்படியாக

வெம் மா உய்த்த

-

கடுங்குதிரைகளை நடத்தி வெற்றி பெற்றவனான

செங்கணான் கோ சோழந்;

சேர்ந்த கோயில்;

திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நரஸிம்ஹாவதாரத்தை யநுபவிக்கிறார் முன்னடிகளில். சிங்கத்திற்குக் கண்ணில் பசுமை ஜாதிஸ்வபாவமாதலால் ‘பைங்கண்’ எனப்பட்டது. பார்த்த பார்வையிலேயே இரணியன் குடல் குழம்பிப் போம்படி பார்த்து, அதற்குமேல் நகங்களையுங்கொண்டு அவனுடலைப் பிளந்தொழித்த பெருமானது திருவடிகளைப் பெறவேண்டியிருப்பீராகில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள். ‘பருவரைத்தோள்’ என்ற பாடத்திற்கு பருத்த மலை போன்ற தோள்களையுடையனென்றுரைக்க.

English Translation

O Devotees, if you wish to stand by the feet of the Lord who came as a fierce man-lion with terrifying looks, who picked up the mighty Asura Hiranya on his lap and fore his chest spewing hot blood everywhere, go to Naraiyur Manimadakkoyil where sembianka-chenganan, -who rides horses in war, victoriously against elephant-mounted crowned kings, -comes to offer worship.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain