nalaeram_logo.jpg
(1502)

அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர் அரியுருவா யிரணியன தாகங்கீண்டு

வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு விருந்தாவீர் மேலெழுந்து விலங்கல் பாய்ந்து

பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப் புலம்பரந்து நிலம்பரக்கும்பொன்னிநாடன்,

தென் தமிழின், வட புலக்கோன்சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

பதவுரை

அன்று

-

முன்பொரு காலத்தில்

உலகம் மூன்றினையும்

-

மூவுலகங்களையும்

அளந்து

-

(திரிவிக்கிரமனாய்) அளந்து கொண்டவனும்

வேறு ஓர் அரி உரு ஆய்

-

விலக்ஷ்ணமானவொரு நரஸிம்ஹரூபியாகி

இரணியனது

-

ஹ்ஹிரண்யாஸுரனுடைய

ஆகம்

-

உடலை

கீண்டு

-

இருபிளவாகப் பிளந்து

வென்று

-

வெற்றிபெற்று

அவனை விண் உலகில் செல உய்த்தார்க்கு

-

அவ்விரணியனை வீரஸ்வர்க்கத்திற்குப் போகவிட்டவனுமான ஸர்வேச்வரனுக்கு

விருந்து ஆவீர்

-

விருந்தினராக ஆகவேண்டியிருக்குமவர்களே!,

மேல் எழுந்து

-

கிளர்ந்துகொண்டு

விலங்கல் பாய்ந்து

-

(இடையே தடையாக நின்ற) மலைகளை உடைத்துக்கொண்டு வந்து

பொன் சிதறி

-

பொன்களை எங்கும் இறைத்துக்கொண்டு

(அதற்கு மேலே)

மணி கொணர்ந்து

-

(மற்றும் பல)ரத்னங்களைத் திரட்டிக்கொண்டு வந்து

கரை மேல்

-

கரைகளின் மீது

சிந்தி

-

விழவிட்டு

புலம்

-

வெளிநிலங்களிலெங்கும்

பரந்து

-

வியாபித்து(இப்படி)

நிலம் பரக்கும்

-

பூமியெங்கும் பரவுகின்ற

பொன்னி

-

திருக்காவேரியையுடைத்தான

நாடன்

-

நாட்டுக்குத் தலைவனாய்

தென் தமிழன்

-

தென் திசையிலுள்ள தமிழ்நாட்டுக்கரசனாய்

வடபுலம் கோன் –

-

வடநாட்டுக்கும் அரசனான

சோழன், சேர்ந்த, திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள்-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மூவுலகங்களையும் மாவலினயினபிமானத்தில் நின்றும் விலக்கித் தன் திருவடிக்கீழ் இட்டுக்கொண்டவனும், எங்குங்கண்டறியாத விலக்ஷணமான நரஸிம்ஹமூர்த்தியாகி இரணியன் மார்வைக்கிழித்து அவனை வீரஸ்வர்க்கமனுப்பினவனுமான பெருமானுடைய ஆதரவுக்கு இலக்காக வேண்டியிருப்பீர்! திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள் தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும் தலைவனான சோழன் சேர்ந்து உய்ந்த தலமாம் இத்திருநறையூர் இவ்வரசன் ஆண்ட நாட்டில் பெருகும் பொன்னியாற்றின் வளமுரைப்பது மூன்றாமடி. காவிரியானது ஸஹ்யபர்வதத்தில் நின்றும் பெருகிவரும்போது வருமிடையே தடையாகநிற்கும் மலைகளையுடைத்துக்கொண்டு பெருகுகின்றமையைச் சொல்லுகிறது ‘விலங்கல் பாய்ந்து’ என்று.

English Translation

O Devotees, if you wish to be guests of the Lord who measured the Earth and who came as a fierce man-lion to destroy the Asura Hiranya despatching him to the sky, go now to Tirunaraiyur, -where the river Ponni descending near the mountains flows through plams and water is the fields, washing gold and gem, -where the chola king of the South and North, comes to offer worship.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain