nalaeram_logo.jpg
(1481)

கொம்பும் அரவமும் வல்லியும் வெண்றனுண் ணேரிடை,

வம்புண் குழலார் வாச லடைத்திக ழாதமுன்,

செம்பொன் கமுகினந் தான்கனி யும்செழுஞ் சோலைசூழ்

நம்பன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.

பதவுரை

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற

-

வஞ்சிக் கொடியையும் ஸர்ப்பத்தையும் இளங்கொடியையும் தோற்கடித்த

நுண் ஏர் இடை

-

நுட்பமாய் அழகிதான இடையையுடையரும்

வம்பு உண் குழலார்

-

பரிமளம் மிக்க கூந்தலை யுடையருமான பெண்கள்

வாசல் அடைந்து

-

வாசற்கதவைப் போட்டுவிட்டு

இகழாத முன்

-

அவமானப்படுத்துவதற்கு முன்னே-,

கமுகு இனம்

-

பாக்குமரங்களின் திரள்கள்

செம்பொன்

-

செவ்விய பொன் போலே

கனியும்

-

பழுத்திருக்கப்பெற்ற

செழு சோலை

-

வளம்மிக்க சோலைகளாலே

சூழ்

-

சூழப்பட்டதும்

நம்பன்

-

விச்வஸிக்கத்தகுந்த எம்பெருமானுடையதுமான

நறையூர்

-

திருநறையூரை

நாம் தொழுதும், நெஞ்சமே ! எழு-.

English Translation

O Heart! Before bee-humming coif-fured dames with waists thinner than creeper, snake and climber shut the door and speak insultingly, let us go the trusted Lord surrounded by fragrant Areca and red golden fruit orchards, -He resides in Naraiyur, -and offer worship.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain