nalaeram_logo.jpg
(1605)

நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன்

முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும்,

அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற

கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே.

பதவுரை

என்னை

-

என்னை

நிலை ஆள் ஆக

-

நிலைநின்ற அடியவனாக

உகந்தானை

-

உகந்து திருவுள்ளம் பற்றினவனும்

நிலம் மகள் தன்

-

பூமிப்பிராட்டியினுடைய

முலை

-

திருமுலைத்தடங்களை

ஆள்

-

ஆளவல்ல

வித்தகனை

-

ஸமர்த்தனும்

வீதி தொறும்

-

தெருக்கள் தோறும்

முது நால் மறை

-

புராதனமான நால் வேதங்களும்

அலை ஆரும் கடல் போல் முழங்கும்

-

அலைகள் நிரம்பிய கடல் போலப் பெருமுழக்கம் செய்யப்பெற்ற

தென் அழுந்தையில் மன்னி நின்ற -;

கலை ஆர் சொல் பொருளை

-

சாஸ்த்ரங்களில் நிறைந்துள்ள சொற்களுக்குப் பொருளாயிருப்பவனுமான பெருமானை

கண்டுகொண்டு களித்தேன்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நிலையாளாக என்னை உகந்தானை ஐச்வரியம் முதலிய க்ஷுத்ரபலன்களை விரும்புமவர்கள் அப்பலன் கைபுகுமளவும் ஆட்பட்டிருந்து பலன் கைபுகுந்தவாறே அகன்று போவர்கள்; அடியேன் அப்படியன்றியே எம்பெருமானையே உபாயமும் உபேயமுமாகப் பற்றினவனாதலால் என்னுடைய அடிமைக்கு ஒருநாளும் குலைதல் இல்லை; ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யும் நித்யகிங்கரனாக என்னைத் திருவுள்ளம் பற்றினானென்கிறார்.

(முதுநான்மறை யித்யாதி) திருவழுந்தூர்த் திருவீதிகள்தோறும் வேதகோஷம் கடலோசைபோல் முழங்கமாம்.  இப்படிப்பட்ட திருப்பதியிலெழுந்தருளியிருக்கும் எமிபிரானைக் கண்டுகளித்தேனென்றாராயிற்று.

கலையார்சொற்பொருளை ஸகலசாஸ்த்ரங்களிலுமுள்ள ஸகல சப்தங்களுக்கும் எம்பெருமானேயிறே பொருள்.  ஸகல கலைகளாலும் புருஷார்த்தமாகப் பிரதிபாதிகப்படுபவன் என்றுமாம்.  மூன்றாமடியில் “அலையார் கடல்” என்றும் பாடமுண்டு.

English Translation

The Lord is pleased to make me his permanent servant.  He is the wonder-Lord who embraced Dame Earth and resides in the temple where the sound of the Vedic chants rises like waves in the ocean.  He is the substance of the Sastras, he resides in beautiful Alundur, I have seen him today.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain