nalaeram_logo.jpg
(1594)

மாலைப் புகுந்து மலரணைமேல் வைகி யடியேன் மனம்புகுந்து,என்

நீலக் கண்கள் பனிமல்க நின்றார் நின்ற வூர்போலும் வேலைக்

கடல்போல் நெடுவீதி விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,

ஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே.

பதவுரை

வேலை கடல் போல

-

கரையையுடைய ஸமுத்ரம் போல

நெடு

-

நீண்டிருக்கின்ற

வீதி

-

வீதிகளிலுண்டான

விண் தோய்

-

ஆகாசத்தளவு மோங்கியிருக்கிற

சுதை வெண்மணி மாடத்து

-

சாந்திட்டு வெளுத்திருக்கின்ற திருமாளிகைகளின் மேல்

அழல் கதிரை

-

ஸூர்யகிரணங்களை

ஆலைப் புகையால்

-

ஆலையாடிக்கிளர்ந்த புகையினால்

மறைக்கும்

-

மறைக்கப்பெற்ற

வீதி

-

தெருக்களையுடைத்தான

அழுந்தூர்-;

மாலை புகுந்து

-

மாலைப்பொழுதிலே வந்து

மலர் அணை மேல் வைகி

-

பூம்படுக்கையில் தங்கியிருந்து

அடியேன் மனம் புகுந்து

-

அடியேனுடைய மனத்திற் பிரவேசித்து

(பின்பு பிரிவதாக பிரஸங்கித்து)

என் நீலம் கண்கள்

-

எனது நீலோற்பலம் போன்ற கண்கள்

பனி மல்க

-

நீர் தளும்பும்படி

நின்றார்

-

நின்று கொண்டிருந்தவர்

நின்ற

-

நித்யவாஸம் பண்ணுகிற

ஊர் போலும்

-

திவ்யதேசமாகும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதுமுதல் மேல் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார்க்கு நாயகி பாவனை நிகழ்வதாகக் கொள்ளத்தகும்.

என்னோடு கலவிசெய்ய விருப்பங்கொண்டு அதற்கு உரிய மாலைப் பொழுதிலே வந்து சேர்ந்து மென்மலர்ப் பள்ளியிலே தங்கி, அவ்விருப்பில் த்ருப்தி  பெறாதே என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே ஏகதத்துவமாகப் புகுந்து, கலவியானது பிரிவோடே சேர்ந்தல்லது இருக்கமாட்டாதாகையாலே உடனே பிரிந்து போவதாகப் பிரஸ்தாவித்து, அவ்வளவிலே எனது கண்களில் நின்றும் நீர் பெருக, அதைக்கண்டு ‘இவ்வளவு ஆற்றாமையிலே இந்த நாயகியை எங்ஙனம் விட்டுப் பிரிவது?’ என்று கலங்கிக் கால் பெயர்ந்து போக மாட்டாதே நின்றவர் நித்யவாஸம் பண்ணுகிற திவ்யதேசம் திருவழுந்தூர்.

அவ்விடத்தில் ஒவ்வொரு திருவீதியும் கடல்போன்று பெருமை பொருந்தியிருக்கும்.  சாந்திட்டு வெண்ணிறமா யிருக்கின்ற மணிமாடங்கள் விண்ணுலகத்தளவும் ஓங்கியிருக்கும்.  ஸூர்ய கிரணங்களைக் கரும்பாலைப்புகை வந்து மறைத்து எங்கும் நிழல் செய்யும்.  இது வாயிற்று அவ்வூர்ப் பெருமை.

English Translation

The fall white mansions lining the ocean-like-long and wide streets are hid from the light of the Sun by the blanket of smoke rising from the sugar-making funances in beautiful Alundur,  It is the residence of the Lord who came at dusk, lay on his bed of flowers, then entered my heart and made my dark eyes brim with tears.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain