nalaeram_logo.jpg
(1597)

நெல்லில் குவளை கண்காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட,

அல்லிக் கமலம் முகங்காட்டும் கழனி யழுந்தூர் நின்றானை,

வல்லிப் பொதும்பில் குயில்கூவும் மங்கை வேந்தன் பரகாலன்,

சொல்லில் பொலிந்த தமிழ்மாலை சொல்லப் பாவம் நில்லாவே.

பதவுரை

நெல்லில்

-

நெற்பயிரினிடையே (முளைத்த)

குவளை

-

கருநெய்தற் பூக்கள்

கண் காட்ட

-

(அவ்வூர் பெண்களது) கண்கள் போன்றுவிளங்கவும்

நீரில்

-

நீரிலே முளைத்த

குமுதம்

-

ஆமபல் பூக்கள்

வாய் காட்ட

-

(அவர்களது) வாய் போன்று விளங்கவும்

அல்லி கமலம்

-

இதழ்மிக்க தாமரைப் பூக்கள்

முகம் காட்டும்

-

(அவர்களது) முகம்போன்று விளங்கவும் பெற்ற

கழனி

-

கழனிகளையுடைய

அழுந்தூர்

-

திருவழுந்தூரிலே

நின்றானை

-

எழுந்தருளியிருக்கு மெம்பிரான் விஷயமாக.-

வல்லி பொதும்பில்

-

பூங்கொடிகள் மிக்க முழஞ்சுகளிலே

குயில் கூவும்

-

குயில்கள் கூவப்பெற்ற

மங்கை

-

திருமங்கை நாட்டுக்கு

வேந்தன்

-

தலைவரான

பரகாலன்

-

ஆழ்வார் (அருளிச்செய்த)

சொல்லில் பொலிந்த

-

நல்ல சொற்களினால் விளங்குகின்ற

தமிழ் மாலை

-

இத்தமிழ்ப் பாசுரங்களை

சொல்ல

-

ஓதவே

பாவம்

-

பாவங்கள்

நில்லா

-

இல்லையாய் விடும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நெல்லுக்குக் களையாக முளைத்த குவளைப்பூக்கள் அவ்வூரிலுள்ள மாதர்களின் கண்போலவும், நீர்நிலங்களிலுண்டான அரக்காம்பல்கள் அவர்களின் அதரம் போலவும், தாமரைப்பூக்கள் அவர்களது முகமண்டலம் போலவும் தோன்றப்பெற்ற வயல்களாற் சூழப்பட்ட திருவழுந்தூரில் நித்யவாஸஞ்செய்தருளா நின்ற ஆமருவியப்பன் விஷயமாகத் திருமங்கையாழ்வா ரருளிச்செய்த இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுக்குப் பாவங்களெல்லாம் தொலைந்துபோமென்று பயனுரைத்தாராயிற்று.

English Translation

This garland of pure Tamil songs by Parakalan, king of Mangai where cuckoos haunt in bushes, is addressed to the Lord of Alundur where the blue lily of the paddy field shows the dark eyes of the dames, the red lily of water shows their eyes and the lotus flower shows their faces, Those who master it will have no karmas.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain