nalaeram_logo.jpg
(1560)

எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின்,

அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற,

நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ உன்

மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே

பதவுரை

எம்மானும்

என் தகப்பனும்

எம் அனையும்

என் தாயும்

என்னை பெற்று

என்னைப் பிரஸவித்துவிட்டு

ஒழிந்ததன் பின்

நீங்கிய பின்பு

அடியேனுக்கு

அடியேனுக்கு

அம்மானும்

தகப்பனும்

அம்மனையும்

தாயும்

ஆகி நின்ற

தானேயாய்நின்ற

நல்

விலக்ஷணமாய்

மானம்

பெருமைபொருந்தி

ஒண்

அழகியதான

சுடரே

தேஜஸ் ஸ்வரூபியே!,

நறையூர் நின்ற நம்பீ!- ;

உன்

உன்னுடைய

மை மானம்

மைபோன்ற

வண்ணம் அல்லால்

திருமேனி நிறத்தையல்லது (வேறொன்றையும்)

மகிழ்ந்து

மனமுவந்து

ஏத்த மாட்டேன்

துதிக்கமாட்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மாதாபிதாக்களிற் காட்டிலும் பரம உபகாரனான வுன்னை எவ்வகையாலும் மறக்கவல்லேனல்லே னென்கிறார்.  மாதாபிதாக்கள் காமப்ரேரிதராய்ப் பிரஜைகளை உத்பத்திபண்ணி விடுவர்கள்; பிறகு ‘யௌவநவிரோதி’ என்று உபேக்ஷித்தொழிவர்கள்; அவர்கள் கைவி்ட்ட காலத்திலும் கைவிடாதே உடனிருந்து காத்தருள்பவன் எம்பெருமானே யாதலால் என்றும் “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய்தந்தையும் அவரேயினி ஆவாரே” என்றும் ஸகலவிதபந்துவுமாக அப்பெருமானே கொள்ளவுரியன் என்கிற உறுதியை வெளியிடுகிறார்.  “பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்றடியேனுக்கு, உற்றானாய் வளாத்து என்னுயிராகி நின்றானை...........எத்தால் யான்மறக்கேன் இது சொல்லென் ஏழைநேஞ்சே!” என்பர் மேல் எட்டாம்பத்திலும்.

நன்மானவொண்சுடரே! = விலக்ஷணமாய் அளிறந்த ஒள்ளிய சுடரையுடையவனே!, என்றவாறே இப்படிப்பட்ட திருவுருவம் பரமபதநாதனுக்கே யன்றேவுள்ளது’ என்று சிலர் நினைக்கக்கூடு மென்றெண்ணி உடனே ‘நறையூர் நின்ற நம்பீ!’ என்கிறார் .

English Translation

After my Father and Mother gave birth to me and left, you became my Father and my Mother with all love and care.  O Lord with a hue of cloud and radiance beyond the Sun!  I sing not for any but you, Naraiyur lord-in-residence, O!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain